ஒரு பொண்டாட்டியை சமாளிக்கவே இங்க முடியல.. ஆனா இவரை பாருங்க!
13 மனைவிகள், 84 பிள்ளைகளுடன் ஒருவர் அரபு நாட்டில் வாழ்ந்து வருகிறார்
Recommended Video
சென்னை: மனுஷன்.. எப்படி வாழறார் பாருங்க.. ஒரு பொண்டாட்டியை வெச்சிருக்கிறவங்களுக்கே நாக்கு வௌியே தள்ளுது.. சமாளிக்க முடியல.. ஆனா இந்த நபருக்கு எத்தனை பொண்டாட்டி தெரியுமா?
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோதான் போல. இருந்தாலும் பார்க்க படு இன்ட்ரஸ்ட்டிங்காக உள்ளது. இந்த இடம் ஏதோ அரபு நாடு போல தெரிகிறது.
ஒரு இஸ்லாமிய குடும்பத்தை வெளிநாட்டு நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க போகிறார். அந்த முஸ்லீம் குடும்ப தலைவரிடம்தான் பேட்டி எடுக்கப்படுகிறது. அந்த அளவுக்கு குடும்ப தலைவர் என்ன சாதனை செய்தார் தெரியுமா? மொத்தம் 13 மனைவிகளாம்! அதை விட முக்கியம், அவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

ஆச்சரிய வீடியோ
இவருக்கு ஒரு கால் இல்லை. ஆனால் 13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது.
|
84 குழந்தைகள்
ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் கூட்டம் விளையாடி கொண்டுள்ளது. இவர்கள் எல்லாம் அந்த தாத்தாவின் பிள்ளைகளாம். மொத்தம் இவருக்கு 84 குழந்தைகளாம்! கருப்பு நிற பர்தாவில் பெண்கள் அந்த பெரிய வீட்டிற்குள் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கையில் கைக்குழந்தைகூட இருக்கிறது.

குடும்ப தலைவர்
பேட்டி எடுக்க வந்தவர் இதையெல்லாம் பார்த்து திகைத்தே விட்டார். "உங்களுக்கு 13 மனைவிகளா, எனக்கு ஒன்னே ஒன்னுதான்" என்று நிருபர் சொல்லவும், குடும்ப தலைவர் இப்போது ஷாக் ஆகிவிட்டார். என்னது.. ஒன்னே ஒன்னுதானா? என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

வாழ்த்து
நிருபரை பார்த்ததும் பிள்ளைகள் எல்லாம் கைகுலுக்க ஓடிவருகிறார்கள். அத்தனை பேருக்கும் கைகுலுக்கி விட்டு நிருபர் எப்போது கிளம்பி சென்றாரோ தெரியவில்லை!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications