உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. இங்கே 7 முகங்கள் இருக்கு! 20 செகண்ட்ஸ் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 7 முகங்கள் மறைந்து இருக்கிறது. இதனை 20 செகண்டுகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பொதுவாக நமது மூளைக்கு வேலை கொடுக்கக் கூடியவை. படத்தில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலாகவே இருக்கும். அதாவது, மேலோட்டமாக பார்த்தால் விடைகளை கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் தீவிர அலசி ஆராய்ந்தால்தான் விடை கிடைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கவனிப்புத்திறனைக் கூட ஊக்கப்படுவத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாகவே சவால் விடுக்கும் வகையில் இருப்பதால் நெட்டிசன்கள் பலரும் இதற்கான விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விடையை கண்டுபிடித்தவர்களும் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து... நான் கண்டுபிடிச்சிட்டேன்.. 'உன்னால் முடிந்தால் கண்டுபிடி' பார்க்கலாம் என்று ஜாலியாக சவால் விடுக்கின்றனர்.
7 மனித முகங்கள்: பொழுதுப்போக்கோடு பயனுள்ள வகையிலும் இருப்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு தற்போது இணையத்தில் தனி மவுசு காணப்படுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் 7 முகங்களை கண்டுபிடிக்க வேண்டும். 20 செக்கண்ட் தான் டைம்.. படத்தை நன்கு பாருங்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் வீடு அமைந்துள்ளது.

சுற்றிலும் மரங்களும் செடிகொடிகளும் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளது. இந்த படத்தில்தான் 7 மனித முகங்களும் மறைந்துள்ளன. படத்தை வெறுமனே பார்த்தால் வெறும் பாறைகளும் வீடு-ம் தான் தெரியும். எனவே முகம் எங்கெல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்ற கோணத்தில் படத்தை நன்கு உற்று பாருங்கள்.. ஈசியாக கண்டுபிடித்துவிடலாம்.. சரி உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.

படத்தின் இடது பக்கம்: விடையை கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே செம ஷார்ப்தான்.. எதையும் டக்கென்று புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இருக்கிறது.. கண்டுபிடிக்கலன்னாலும் பரவாயில்லை. சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். படத்தின் வலது பக்கம் பார்க்க வேண்டாம். அங்கு மனித முகத்தை உருவகப்படுத்துவது போல எந்த ஒரு பாறையும் இல்லை. எனவே படத்தின் இடது பக்கம் மட்டும் கவனம் செலுத்துங்கள்..

அங்கிருக்கும் பாறைகள், மரங்களை உற்று பாருங்கள்.. விடை அங்குதான் ஒளிந்து இருக்கிறது. இன்னமும் விடையை கண்டுபிடிக்க முடியலயே என நினைப்பவரா நீங்கள்...

விடைக்கான படமும் இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இல்யூஷன் படங்களை தொடர்ந்து பார்த்து விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் ஈசியாக கண்டுபிடிக்க முடியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications