இது சந்திரகுப்த மவுரியருடைய ஃபோனா?.. போர் குறித்து டிஸ்கஸ் செய்ய யூஸ் செய்தாரா?.. ட்வீட் வைரல்!
சென்னை: செல்போன் பயன்பாட்டுக்கு வந்த போது நோக்கியா நிறுவனத்தின் பட்டன் போன் சந்திரகுப்த மவுரியர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்றும் அதை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்தது என்றும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதில் துளியும் உண்மையில்லை.
15 ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட நோக்கியா பட்டன் போன் பழுதடைந்ததால் குப்பையில் எறியப்பட்டு எங்கோ கிடைக்கப்பட்டதை கிண்டல் செய்து இவ்வாறு தகவல் பரப்பப்படுவதாக தெரிகிறது.
செல்போன் நிறுவனங்கள் இன்று எத்தனையோ இருந்தாலும் நோக்கியா போனை விரும்புவோர் இன்னும் இருக்கிறார்கள். குவேர்ட்டி கீபோர்ட்டுடன் கூடிய நோக்கியா போனை மெசேஜ் அனுப்ப எளிதாக இருந்தது மறக்க முடியாது.

ஒலி
அதன் சவுண்டை எந்த நிறுவனத்தின் உருவாக்கத்தாலும் அடித்துக் கொள்ள முடியாது என்ற அளவுக்கு நோக்கியா செல்போன்கள் இருந்தன. கணினி எப்படி மெயின் பிரேம் கம்ப்யூட்டரில் தொடங்கி இன்று பாக்கெட்டில் வைக்கப்படும் கணினி வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அவ்வாறு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் செங்கல் சைசில் நோக்கியா போன் வந்தது.

ஸ்டைலாக
இந்த போனை இன்று போல் ஸ்டைலாக கைகளில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக உழைத்தது. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செல்போனின் சைஸ் குறைந்து கொண்டே இன்று நவீன ரக போன்கள் வந்துவிட்டன. இந்த நிலையில் அந்த செங்கல் போனை வைத்து ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பம்
அதாவது இதுதான் சந்திரகுப்த மவுரியரால் பயன்படுத்தப்பட்ட செல்போன் என இந்திய தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. அந்த போன் மூலம் தனது நட்பு நாடுகளுடன் அலெக்சாண்டரை தோற்கடித்த போர் வியூகங்கள் வகுக்கப்பட்டதாகவும் அது போல் கிளவுட் ராடார் தொழில்நுட்பத்தையும் அவர் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

2 கே கிட்ஸ்
ஆனால் இதில் உண்மையல்ல, சும்மா காமெடிக்காக இது போல் ட்வீட் வைரலாகி வருகிறது. நோக்கியா செங்கல் போனை 2 கே கிட்ஸ்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த போனுக்கு செங்கல் போன் என்ற பெயர் உள்ளதால் ஏற்கெனவே பழுதாகி குப்பைக்கு சென்ற போன் வீடு கட்டும் சிமெண்டில் கலந்து செங்கல்லாக இருப்பதாக படம் வைரலாகி வருகிறது. இது நிச்சயம் அந்த சிமெண்ட் கலவையில் இருந்ததா இல்லை செட்டப்பா என தெரியவில்லை. 2கே கிட்ஸுக்கு இந்த போன் புதிதாக இருக்கலாம். ஆனால் 60ஸ், 70ஸ், 80ஸ், 90ஸ் கிட்ஸுக்கு இந்த போனை பார்க்கும் போது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications