சட்டசபை தேர்தல் பிரசாரம்: தூத்துக்குடியில் ராகுல் காந்தி- உற்சாக வரவேற்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் களைகட்டி இருக்கிறது.

தமிழகம், புதுவையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பிரசாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தருகிறார். இன்று இரவு 10 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.
#WATCH Tamil Nadu: Congress leader Rahul Gandhi arrives in Thoothukudi. pic.twitter.com/a6LcNWU2ot
— ANI (@ANI) February 27, 2021
இதனிடையே 3 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார் ராகுல் காந்தி. டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வருகை தந்தார் ராகுல் காந்தி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications