உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் முதலமைச்சராகும் ஜாதகம்! திமுக எதிர்காலம் எப்படி? ஜோதிடர் ஓபன் டாக்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் ஜாதகம் முதலமைச்சராகும் ஜாதகம் என பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுகவுக்கு இது வளர்பிறை காலம் என கணித்துள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலினின் ஜாதகமும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என எல்லோரும் பேசிய நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே, உதயநிதி அரசியலுக்கு வருவது உறுதி என தாம் சொன்னதாகவும் அதேபோல் ஒரு கல்லூரி முதல்வராக கூட ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றும் இதனால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என தாம் கூறியதாகவும் ஜோதிடர் ஆதித்ய குருஜி தனது கணிப்புகள் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என தாம் சொல்லிய போது மிரட்டல் போன் கால்கள் வரும் என்றும் ஆனால் தாம் கணித்தது கணித்தது என தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் 2016ஆம் ஆண்டும் மீண்டும் அதிமுக தான் வெற்றிபெறும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என தாம் கணித்த போது திமுகவினர் பலரும் தன்னிடம் கோபித்துக் கொண்டதாகவும் ஜோதிடர் ஆதித்ய குருஜி கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஜாதகம் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறிய ஜோதிடர் ஆதித்ய குருஜி, சசிகலாவின் ஜாதகம் பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றார். விஜய் ஜாதகத்தை பற்றி ஜோதிடர் ஆதித்ய குருஜி பெரிதாக எதுவும் கூறவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அரசியலில் எழுச்சி பெறலாம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கு மோசமாக இருக்காது என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
-
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications