இவங்கதாங்க ஜெயிப்பாங்க.. இந்த கட்சிதான் வெல்லும்.. ஒரு சென்னை ஜோதிடரின் குபீர் கணிப்பு!
சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புப்படி, 26 இடங்களில் திமுக கூட்டணியும், 13 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்தவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்லாது பொதுவான விஷயங்களையும் கணித்து கூறி வருகிறார்.

இவர் தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் ஜாதகம், கிரக நிலை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இதனை கணித்ததாக அவர் கூறுகிறார்.
அவரது கணிப்புப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 26 இடங்களில் திமுக கூட்டணியும், 13 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
அவரது கணிப்புப்படி
1. திருவள்ளூர் - அதிமுக
2. வடசென்னை - திமுக
3. தென்சென்னை - திமுக
4. மத்திய சென்னை - திமுக
5. ஸ்ரீபெரும்புதூர் - திமுக
6. காஞ்சிபுரம் - திமுக
7. அரக்கோணம் - திமுக
8. கிருஷ்ணகிரி - அதிமுக
9. திருவெண்ணமலை - திமுக
10. ஆரணி - காங்கிரஸ்
11. விழுப்புரம் - பாமக
12. கள்ளக்குறிச்சி - திமுக
13. சேலம் - அதிமுக
14. நாமக்கல் - அதிமுக
15. சிதம்பரம் - விசிக
16. ஈரோடு - அதிமுக
17. திருப்பூர் - அதிமுக
18. நீலகிரி - திமுக
19. கோவை - பாஜக
20. பொள்ளாச்சி - அதிமுக
21. திண்டுக்கல் - திமுக
22. கரூர் - அதிமுக
23. திருச்சி - காங்கிரஸ்
24. பெரம்பலூர் - ஐஜெகே.
25. கடலூர் - திமுக
26. மயிலாடுதுறை - திமுக
27. நாகப்பட்டினம் - சிபிஐ
28. தஞ்சாவூர் - திமுக
29. சிவகங்கை - காங்கிரஸ்
30. மதுரை - அதிமுக
31. தேனி - அதிமுக
32. தூத்துக்குடி- திமுக
33. தென்காசி - திமுக
34. திருநெல்வேலி - திமுக
35. விருதுநகர் - காங்கிரஸ்
36. கன்னி யாகுமரி - காங்கிரஸ்
37. தர்மபுரி - பாமக
38. இராமநாதபுரம் - பாஜக
39. புதுச்சேரி - என்.ஆர். காங்கிரஸ்
தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 9 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெறும் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். பார்க்கலாம் பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications