நல்ல ஆன்மா.. கெட்ட ஆன்மா.. ராமேஸ்வரம் திதி.. திகில் கிளப்பும் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா!
சென்னை: ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா (எ) ஜெயலட்சுமி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்ததார், ஆன்மா தொடர்பான பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.
Recommended Video
அப்போது பேசிய அவர், உங்கள் ஆன்மாவிடம் நல்ல விஷயங்களை பற்றி சொல்லி நல்ல நம்பிக்கையை உருவாக்கினால் நல்ல ஆன்மாவும் அதேநேரம் கெட்டதை பற்றியும்,கெட்ட விஷயங்களை பற்றி சிந்தித்தால் கெட்ட ஆன்மாவாகவும் இருக்கும் என்றார்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் பலரும் திதி கொடுக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி அம்மா, எத்தனை ஆறுகள் இருந்தாலும் அவை கலப்பது சமுத்திரத்தில் தான். சமுத்திரத்தின் பேர் பலகோடி ஆன்மாக்கள் உள்ளன.எனவே அங்கு திதி கொடுப்பது தான் சரியானதாக இருக்கும். அதனால் மக்கள் ராமேஸ்வரத்தில் திதி கொடுக்கிறார்கள் என்றார்.

ஆவிக்கள்
கொரோனாவின் போது உயிரிழந்த பலரும் ஒரே நேரத்தில் எரிக்கப்பட்டார்களே என்ற கேள்விக்கு, நம்முடன் இருப்பவர்கள் யாரும் கூட வருவதில்லை. எங்கோ இருக்கும் ஆன்மாக்கள் எல்லாம் ஒன்றாக வந்துள்ளன. என் சொந்தம் என் குடும்பம் என்று நினைக்காமல் எல்லாம் என் குடும்பம் என்று வாழ வேண்டும். எல்லா ஆத்மாக்களும் சாந்தியடை வேணடும் என்பதே என் விருப்பம் என்றும் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா (எ) ஜெயலட்சுமி கூறினார்.

தவத்தில் படம்
ஆவி தமிழ் சினிமா படங்களில் பார்த்துள்ளீர்களா, எது சிறந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் எந்த ஆவி படமும் பார்க்கவில்லை.. நான் தவம் மூலம் படம் ஓட்டுவேன். அந்த படத்தை தான் நான் பார்ப்பேன் . நான் தவத்தில் இருந்தால் , பாசிட்டிவ் எனர்ஜி எனக்கு கிடைக்கும் .
கொரோனா 3வது அலை வந்தால், தண்ணீர் தவித்து தொண்டை அடைக்கும், கண்துடிக்கும். நகம் கருப்படிக்கும், எனவே அப்படிப்பட்ட சமயங்களில் லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை, நெல்லிக்காய், துவர்ப்பு, கசப்பு போன்றவற்றை சேர்க்கலாம்.
நல்ல ஆன்மா
20 நிமிடம் தியானம் செய்தால், உங்கள் ஆன்மாவை பார்க்கலாம். தொழிலில் வெற்றி கிடைக்கும், தவத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி நீங்கள் வெற்றி பெறலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என்ற இரு ஆன்மாக்கள் உள்ளன. அதாவது , உங்கள் ஆன்மாவிடம் நல்ல விஷயங்களை பற்றி சொல்லி நல்ல நம்பிக்கையை உருவாக்கினால் நல்ல ஆன்மாவும் அதேநேரம் கெட்டதை பற்றியும்,கெட்ட விஷயங்களை பற்றி சிந்தித்தால் கெட்ட ஆன்மாவாகவும் இருக்கும் . நாம் எதை தேர்ந்தெடுககிறோம் என்பதை பொறுத்து ஆன்மாக்கள்இருக்கும் என்று ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா (எ) ஜெயலட்சுமி கூறினார். முழு தகவல் வீடியோவில் உள்ளது.அதில் பாருங்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications