திறமையானவர்களை அடையாளம் காணும் இந்தியன் கன்டன்ட் லீடர்ஷிப் அவார்ட்ஸ் 2023! விருதுகள் அறிவிப்பு
சென்னை: இந்தியன் கன்டன்ட் லீடர்ஷிப் அவார்ட்ஸ் 2023க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தொழில் துறைகளில் கன்டன்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் தளத்தில் சந்தைபடுத்துலுக்கு இது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விருதுகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற தரவு மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்ற தொலைநோக்குப் பார்வையுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கவனத்தை ஈர்க்கும்.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது டிஜிட்டல் தளத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தைபடுத்துதல் ஒரு புது முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் எனில் அதற்கு சிறப்பான கன்டென்ட் அவசியமாக இருக்கிறது. வெறுமென உற்பத்தி பொருளின் தரம் குறித்து மட்டும் பேசாமல், நுகர்வோரின் தரத்தையும், நுகர்வோரின் போக்கையும் ஆய்வு செய்து எழுதுவது அவசியமாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வழங்கப்படும் இந்தியன் கன்டன்ட் லீடர்ஷிப் அவார்ட்ஸின் விருதுகள் தரவு சார்ந்த கதைசொல்லல் முறையை வரவேற்கின்றன. மட்டுமல்லாது இந்த விருது அறிவு சார்ந்த உரையாடல்கள், குழு விவாதங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் இந்த துறையில் சிறந்து விளங்குபவர்களிடமிருந்து சில தரவுகளை பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் இந்த விருது வழங்கும் விழாவானது சிறப்பான வாய்ப்பு. மேலும் இப்படியான விழாக்கல் சந்தைப்படுத்தலின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
இது குறித்து இன்க்ஸ்பெல் மீடியாவின் சிஓஓ விபுல் திவாரி கூறுகையில், "இந்தியன் கன்டன்ட் லீடர்ஷிப் அவார்ட்ஸ் 2023க்கான விருதுகளை வழங்குவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த விழா வெறுமென விருதுகளை வழங்குவதை கடந்து ஒரு அறிவுசார் பரிமாற்றத்தையும் நடத்துகிறது. இந்த விழாவில் கன்டென்ட் வல்லுநர்கள், பகுப்பாய்வு நிபுணர்கள், சந்தைப்படுத்தல் உத்திகளை கையாள்பவர்கள் மற்றும் தொழில் ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். வணிக நிறுவனங்களின் வெற்றியே இதில்தான் அடங்கி இருக்கின்றன" என்று கூறியுள்ளார்."
அதேபோல சோஷியல் மீடியா விருதுகள் 2023 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இது சோஷியல் மீடியாவில் தரவுகளுடன் கூடிய சிறந்த ஸ்டோரி டெல்லிங் கொண்டாட்டாட்டத்தை ஊக்குவிக்கும். டிஜிட்டல் தளத்தில் அழுத்தமான கதைகளை உருவாக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற தனிநபர்கள் மற்றும் பிராண்டுகளின் சாதனைகளை கொண்டாடவும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த விருதுகள் டிஜிட்டல் துறையில் வணிகத்தை விரிவுப்படுத்த ஊக்கமளிக்கும். அதேபோல இந்த துறையில் சிறந்தவர்களை அடையாளம் காணும். குளோபல் டிரெண்ஸ் ஃபோரம், இந்தியா கிரேட்டிவ் இண்டஸ்டிரீஸ் கவுன்சில், ஜோஷ் ஆப், கென்சியோ, ஃபார் பிரஸ் ரிலீஸ் டாட் காம். ED டைம்ஸ், தி பிரிவலென்ட் இந்தியா மற்றும் 24 ஃப்ரேம்ஸ் டிஜிட்டல் ஆகியவை (Global Trends Forum, India Creative Industries Council, Josh App, One India, Kenscio, ForPressRelease.com, ED Times, The Prevalent India & 24 Frames Digital) இந்த நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக இருக்கின்றன.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications