இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை.. சிறுவனுக்கு உதவுங்களேன்
சென்னை: ஆயுஷ்-ஆறு வயது சிறுவன்- நேபாள நாட்டை சேர்ந்த கிஷோர் என்பவரின் மகன். சென்னையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார் கிஷோர். ஆயுஷுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனதால், அவரை சென்னை மருத்துவனையில் சிகிச்சையளிக்க அழைத்து சென்றார் கிஷோர். விரைவிலேயே உடல் நிலை சரியாகிவிடும் என்று நினைத்தார் கிஷோர்.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதலில் ஆயுஷுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பிறகு ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர்கள் சோதித்து பார்த்து ஆயுஷுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவை என்றும் கூறினர். ஆனால், எந்த மருத்துவமனையிலும், ஆயுஷுக்கு சிகிச்சையளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில், செலவிட கிஷோரிடம் பணம் இல்லை.

கிஷோர் இந்திய குடிமகன் இல்லை என்பதால், உள்ளூர் அரசாங்கங்களின் நிதி உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஆயுஷை, மியாட் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கச் சொல்லியுள்ளனர் டாக்டர்கள். கிஷோர் இப்போது நேபாளத்திற்கு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மனைவி பவ்னாவை சென்னை அழைத்து வர உள்ளார். ஆயுஷுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவனது தாயார் உடனிருக்க வேண்டும் என்பதால் அவர் வருகை தர உள்ளார். சிறுவனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ரூ.1,60,000 நிதி உதவி தேவைப்படுகிறது.
நிதி உதவி அளிக்க உதவும் நல்லுள்ளங்கள் கீழ் கண்ட வகையில் உங்கள் நன்கொடையை வழங்கலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications