ஜாக்கிரதை கணவன்மார்களே.. இல்லாட்டி சுசீலா புருஷன் கதிதான் உங்களுக்கும்.. பேங்க்கும் ஓகே சொல்லிடும்!
தவறுதலாக நிரப்பப்பட்ட வங்கி ரசீது ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: சிலரது தவறுகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, சமயங்களில் சிந்திக்கும் விதத்திலும் அமைந்து விடும். அப்படித்தான் பேங்கில் பணம் கட்டும் போது குடும்பத்தலைவி ஒருவர் கவனக்குறைவால் செய்த தவறு இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
சம்பந்தப்பட்ட வங்கியில் பணம் போடும் ரசீதில் சுசிலா என்பவரது பெயர் உள்ளது. அவர் தனது வங்கிக் கணக்கில் ஆயிரத்து ஐநூறு ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். எண்களில் அந்தத் தொகையைச் சரியாகக் குறிப்பிட்டுள்ள அப்பெண், எழுத்துகளில் அதனை விரிவாகக் குறிப்பிடும் போது தவறு செய்துள்ளார்.

அதாவது ஆங்கிலத்தில் ஆயிரத்து ஐநூறு ரூபாயை ஒன் தௌசன் அண்ட் பைவ் ஹண்ட்ரட் எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், அப்பெண்ணோ தவறுதலாக, 'ஒன் ஹஸ்பண்ட் அண்ட் பைவ் ஹண்ட்ரட்’ என எழுதியிருக்கிறார்.
தௌசன் (Thousand) என்பதற்கு பதில் ஹஸ்பண்ட் ( husband) என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரசீது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கணவன்மார்களே ஜாக்கிரதையாக இருங்கள் இல்லையென்றால் இதே கதி தான் உங்களுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications