Bhogi Wishes Tamil: 2026 போகி பண்டிகை வாழ்த்துக்களை வாட்ஸ்ஆப்பில் அன்பானவர்களுடன் பகிர அழகிய படங்கள்
Happy Bhogi Wishes in Tamil: போகி பண்டிகை என்பது பழையதை விடுத்து புதியதை வரவேற்கும் மகிழ்ச்சியான திருநாள். 2026 போகியை முன்னிட்டு, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர ஏற்ற அழகிய போகி பண்டிகை வாழ்த்து படங்கள், மேற்கோள்கள் மற்றும் WhatsApp Status-களை இங்கே தொகுத்துள்ளோம். இந்த போகி, உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களும் நல்ல மாற்றங்களும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகள்.

போகி வாழ்த்துக்கள்
தீயன யாவையும்
தீயிலிட்டு எரித்திடுவோம்
நல்லதொரு விடியலை கண்டிடுவோம்
போகி வாழ்த்துக்கள்

போகி பண்டிகை வாழ்த்துக்கள்
கோபங்கள் எரிந்து போகட்டும்..
உறவுகளுக்குள் கொத்தான
மகிழ்ச்சி பூக்கட்டும்..!

இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் ..
இனிய போகி நல்வாழ்த்துக்கள்

போகி வாழ்த்துக்கள் கவிதை
வெறுப்பை தீயிட்டு பொசுக்கி
பகைமை களைந்து அன்பை பேணி
பகைவனையும் நண்பனாக்கி
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
இனிய போகி வாழ்த்துக்கள்

பொங்கல் போகி பண்டிகை வாழ்த்துக்கள்:
கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த
போகி பண்டிகையை
இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்

போகி திருநாள் வாழ்த்துக்கள்
புதியதில் நேர்மையை
பின்பற்றி நடப்போம்
உண்மையும் ஜெயித்திட
உண்மையாய் உழைப்போம்
தீமையை தீயிட்டு
சுத்தமாய் அழிப்போம்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்

போகி பண்டிகை வாழ்த்துக்கள் படம்
எதிர்மறை எண்ணங்களை விடுத்து
நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
வெற்றி அறுவடை ஆகும்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்

போகி பண்டிகை 2026 வாழ்த்துக்கள்
கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த
போகி பண்டிகையை..
இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!

போகி வாழ்த்து படங்கள்
பழையனவாம் கோவம்
வெறுப்பை களைந்து
புதியனவாம் அன்பு
பாசம் வளர்ப்போம்
போகி திருநாள் வாழ்த்துக்கள்

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications