குதித்து குதித்து கிறங்க வைத்த கேபி.. எதிர்பாராத ட்விஸ்ட் தந்த பிக்பாஸ்.. குழம்பும் ரசிகர்கள்..!
சம்யுக்தாவின் சீரியல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: ஆரம்பத்தில் இருந்தே விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் சம்பந்தப்பட்டவர்களையே உயர்த்தி பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.. அதுதான் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது.
தற்போது சில நாட்களாகவே பிக்பாஸ் சீசன் விறுவிறுப்பு கூடி வருகிறது.. இப்போதைக்கு இந்த நிகழ்சசியில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடந்து முடிந்தது.. இதில் நிஷா, கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் தலைவர் போட்டிக்கான லிஸ்ட்டில் வந்தனர்... இருந்தாலும் மிக சிறப்பாக விளையாடிய கேபி இதில் தோற்று போனார்.
அத்தனை பலூன்களையும் அசால்ட்டாக உடைத்து நொறுக்கினார்.. அவர் எகிறி குதித்து விளையாடி, பலூன்களை உடைக்கும்போதே, அவர்தான் அடுத்த கேப்டன் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதேசமயம் ஆஜித் வெற்றி பெற்றார்... இத்தனைக்கும் ஆஜித் அவ்வளவு சிறப்பாக விளையாடவே இல்லை.. இருந்தும் ஆஜித்தான் தலைவர் ஆனார்.
ஏற்கனவே இப்படித்தான் எவிக்க்ஷன் ஃப்ரீ பாஸ் தந்து, வெளியேறி போக வேண்டிய ஆஜித்தை காப்பாற்றப்பட்டார்.. இப்போது மறுபடியும் ஆஜித் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என்று ரசிகர்கள் மண்டை காய்ந்து வருகின்றனர்.
விஜய் டிவி பிராண்டுகளை இப்படியே தொடர்ந்து தூக்கி பிடித்தால், நிஜமாகவே விளையாடும் போட்டியாளர்களுக்கு என்னதான் மரியாதை? இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னதான் சுவாரஸ்யம் இருக்கும்? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications