பிக்பாஸ்.. அடுத்த 3 மாசத்துக்கு இங்கதான் சாப்பிடுவாங்க.. சண்டை போடுவாங்க! ரொம்ப கலர்புல்லா இருக்கு!
சென்னை: வாவ் சூப்பர் டைனிங் டேபிள்! நம்ம பிக்பாஸ் போட்டியாளர்கள் அடுத்த 3 மாசத்துக்கு இங்கதான் சாப்பிடுவாங்க! சண்டை போடுவாங்க போலயே!
பிக்பாஸ் எனும் கேம் ஷோ இதுவரை 3 சீசன்கள் நடைபெற்று அதற்கான டைட்டில் வின்னரும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இன்றைய தினம் 4ஆவது சீசன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இன்று மாலை 6 மணிக்கு போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிவானி நாராயணன் முதல் ரம்யா பாண்டியன் வரை கலந்து கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பிக்பாஸ் சீசனில் மருத்துவ முத்தம் கொடுக்கப்போவது யார்.. எக்கச்சக்க உதடுகள் இருக்கே!

முக்கியம்
பிக்பாஸ் வீடு என்றாலே முதல் சீசன் முதல் 3-ஆவது சீசன் வரை சமையலறை, கார்டனிங் பகுதி, டாய்லெட் என எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெறுவது வழக்கம். அதிலும் போட்டியாளர்கள் விவாதிக்கும் இடங்களில் முக்கியமானது டைனிங் டேபிள் ஆகும்.

டைனிங் டேபிள்
இங்குதான் 14 போட்டியாளர்களும் தங்கள் உணவை உட்கொள்வர். அப்போது டிஸ்கஷன் என்ற பெயரில் எதையாவது பேசி சண்டையிட்டு கொள்வர். இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் அமர்ந்து உண்ணும் டைனிங் டேபிளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

15 இருக்கைகள்
மற்ற சீசனை போல் அல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக, டெகரேட்டிவ்வாக உள்ளது. பிக்பாஸ் வீடே நன்றாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 15 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலே அலங்கார விளக்குகள் இருக்கையின் சீட்டின் நிறத்திற்கு ஏற்ப உள்ளன.

புகைப்படம்
இன்று மாலை முதல் பிரியாணி, சாம்பார், ரசம், பிரைடு ரைஸ் என டைனிங் டேபிளே களைக்கட்டவுள்ளது. இப்பவே இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு லைக்ஸ்கள், கமென்ட்டுகள் அள்ளுகின்றன. சமூக இடைவெளியெல்லாம் கடைப்பிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications