விர்ர்ர்ர்... மாஸ்... மரண மாஸ்... 'பிகில்' விஜய்.. இணையத்தில் லீக்கான பைக் ரைடு சீன்
சென்னை: விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் சூட்டிங்கின் போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து அட்லீ - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி 'பிகில்' உருவாகி வருகிறது.

விஜயின் 63-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் 'பிகில்' படத்தில் 'வெறித்தனம்' என்ற பாடலை பாடியுள்ளார்.
சமீபத்தில், சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
#Bigil Spot#ThalapathyVijay #Bike🔥 pic.twitter.com/BGpTYWxxLL
— ViShNu Sàthèêsh VMÌ (@satheesh_vfc) August 4, 2019
இந்நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. அதில், விஜய் ஸ்டைலாக பைக ஓட்டி வருகிறார். இந்தக் காட்சி சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
#Bigil #michel05 #Verithanam dear veriyance enakku Vijay Anna fan-made mass ah venun .... pic.twitter.com/NuIoAeQs6f
— Kishor Rajendran (@RajendranKishor) August 4, 2019
தற்போது வெளியாகி உள்ள, 'பிகில்' விஜயின் தோற்றத்தை வைத்து, மாஸ் டிசைன் செய்தும் ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்வதையும் வழக்கமாக்கி வருகின்றனர்.
Here is the Close-up video of #ThalapthyVijay with fans from the Spot of #Bigil Shoot! @BigilOff. pic.twitter.com/rwtTsTe5MG
— #BIGIL (@BigilOff) August 4, 2019
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications