சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்... அப்போ சாமிக்கு முன்னாடி இல்லையா... சீமான் கடும் தாக்கு
Recommended Video

சென்னை: அயோத்தியில் ராமல் கோவில், கேரளாவில் அய்யப்பன் கோவில்களை வைத்து பாஜக இழிவான அரசியலில் ஈடுபடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; பெண்களை போற்றாத சமூகம் பெருமை அடைந்தது இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், சாமிக்கு முன் இல்லையா என்று கூறினார்.

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார். திருப்பதி வெங்கடாசலபதி கோவில், சிவன் கோவில்களில் பெண்களுக்கு அனுமதி உள்ளது.
அய்யப்பன் கன்னி சாமி என்றால், பிள்ளையார், அனுமான் கோவில்களில் ஏன் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களை விட புனிதம் வேறு இல்லை.
மேலும், அயோத்தியில் ராமர் கோவிலை போன்று, கேரளாவின் சபரிமலையில் அய்யப்பன் கோவிலை பிடித்து பாஜக தொங்குகிறது என்று அவர் கடுமையாக தாக்கி பேசினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications