"முருகன் செம காண்டுல இருக்காராமே".. டேய் லூசுத் தம்பி" என்று கூப்பிட்டு.. இளைஞரை தெறிக்கவிட்ட குஷ்பு
காங்கிரஸ் தொண்டருக்கு குஷ்பு பதிலடி தந்துள்ளார்
சென்னை: "டேய் லூசுத் தம்பி.." என்று கூப்பிட்டு காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு பளார் என முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி உள்ளார் பாஜகவின் குஷ்பு.
குஷ்புவை பொறுத்தவரை ரொம்பவும் தைரியசாலி.. யாராக இருந்தாலும் நேருக்குநேர் பேசிவிடுவார்.. அதேபோல, ட்விட்டர்வாசிகள் எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு பொறுமையாக பதிலளிப்பார்.. தன்னை யாராவது கிண்டல் செய்தாலோ, அவமதித்தாலோ, நக்கல் அடித்தாலோ, அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே சென்று பதிலளிப்பது குஷ்புவின் நச்!

இதுபோல பலமுறை நடந்துள்ளது.. எத்தனையோ பேர் குஷ்புவின் மதம், குஷ்புவின் கட்சி தாவல், குஷ்புவின் பேட்டி உட்பட அனைத்தையுமே சர்ச்சையாக்கி கேள்விகளை எழுப்பினாலும்சரி, அல்லது எல்லை மீறி ஆபாச வார்த்தைகளை உதிர்த்தாலும் சரி, அதை பார்த்து பயந்து, பின்வாங்க மாட்டார்.. மாறாக, அந்த நபரை உரிய பதிலடியால் கிழிகிழியென கிழித்துவிடுவார்.
அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் மீதான அதிருப்தியில் பாஜகவில் சேர்ந்துள்ளார்.. இதனால் காங்கிரஸ் தரப்பில் சிலர் குஷ்புமீது கோபமாகவும், காழ்ப்புணர்ச்சியாலும் உள்ளனர் போலும்.. அதில் ஒரு காங்கிரஸ் தொண்டர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதில், "காங்கிரசில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காசு கேட்ட மாதிரி, பிஜேபியிலும் வேல் யாத்திரைக்கு காசு கேட்டிங்களாமே உண்மையா?", முருகனும் மத்த சீனியர்களும் உங்க மேல செம்ம காண்டுல இருக்காங்களாமே. அடுத்த கட்சி ஆபிஸ் போக பெட்டியை ரெடி பண்ணிட்டிங்களா?" என்று வரம்பு மீறி பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, "டேய் லூசுத் தம்பி... ராகுல்காந்தியிடம் போய் கேள்.
6 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடக்கிறது. அவர் எனக்கு பணம் கொடுத்தால் அல்லது...
எல்லோரும் உங்களைப் போன்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால், பணத்தால் வாங்க முடியுமா ??...காங்கிரஸ் பூதங்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications