ஆளுநருக்கு விருப்பு வெறுப்பு கிடையாது! விஜய் விவகாரம் குறித்து.. வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனிபெரும் கட்சியாக விஜய் உருவெடுத்திருந்தாலும், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை. ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக காங்கிரஸ் விமர்சித்திருக்கும் நிலையில் பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "அளுநருக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவர் அரசியலமைப்பு சட்டப்படிதான் நடந்துக்கொள்கிறார். அவர் கேட்பதெல்லாம் மெஜாரிட்டி நம்பர்தான்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றம்தானே தவிர, ஆளுநர் மாளிகை கிடையாது என்று காங்கிரஸ் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்திருக்கிறது. ஆளுநரை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது.
More From
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications