பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது.. வைத்திலிங்கம் பரபர பேட்டி
பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை... வைத்திலிங்கம் எம். பி பேட்டி
சென்னை : பாஜக, பாமக, தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் விரைவில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வரும் என்றார்.
அதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவாக இருப்பதால் இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கூட்டணி தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பான கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.
மேலும், தினகரன் விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்றும், அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் காதில் பூ வைப்பார்கள் எனவும் விமர்சித்தார். அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு நிகராக எந்த கட்சியும் இல்லை என்றும் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications