பாஜகவிற்கு வெற்றிகரமான தோல்வி என்று ஏன் கூறினேன் என்றால்.. தமிழிசை அதிரிபுதிரி விளக்கம்
Recommended Video

சென்னை: 5 மாநில தேர்தலில் பாஜக பெற்றது வெற்றிகரமான தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்து கடும் கேலி, கிண்டலுக்கு உள்ளானது.

இந்த நிலையில், தனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு புதிதாக விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை.
மத்தியபிரதேசத்தில் பாஜக 49சதவிகித வாக்கு காங்கிரஸ் 48சதவிகிதம்.இதுதான் வெற்றிகரமான தோல்வி @BJP4TamilNadu https://t.co/PopClbfHNV
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 12, 2018
மத்தியபிரதேசத்தில் பாஜக 49 சதவிகித வாக்கு காங்கிரஸ் 48சதவிகிதம்.இதுதான் வெற்றிகரமான தோல்வி.. இவ்வாறு ட்விட்டரில் தமிழிசை கூறியுள்ளார்.
ராஜஸ்தானில்0.5 சதவீதம் மட்டுமே பாஜக விட காங் கூடுதல்.மத்தியபிரதேசம் 1 சதவீதம் பாஜக கூடுதல் .தெலுங்கானா 1எம்எல்ஏமிசோரத்தில் முதல் எம்எல்ஏ சத்தீஸ்கரில் 21 தொகுதிக்கு மேல் 100க்கு குறைவான வாக்குகளில் மட்டுமே காங்.வெற்றி ..அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே.விரைவில் எழுவோம்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 12, 2018
"ராஜஸ்தானில் 0.5 சதவீதம் மட்டுமே பாஜக விட காங் கூடுதல். மத்தியபிரதேசம் 1 சதவீதம் பாஜக கூடுதல். தெலுங்கானா 1எம்எல்ஏ மிசோரத்தில் முதல் எம்எல்ஏ சத்தீஸ்கரில் 21 தொகுதிக்கு மேல் 100க்கு குறைவான வாக்குகளில் மட்டுமே காங்.வெற்றி ..அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. விரைவில் எழுவோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications