அவரும் ரொம்ப நாளா வர்றேன்னு சொல்லிக்கிட்டுதான் இருக்காரு.. எல்லாம் நாடகம்.. ரஜினியை தாக்கிய சு.சாமி
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருப்பது நாடகம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணி சாமி அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்தை சாடி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரஜினி ஒரு படிக்காத முட்டாள் என்றும் அவன், இவன் என்றும் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் சுப்பிரமணிய சாமி.
இந்நிலையில் சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறாரே அவர் பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எல்லாம் நாடகம்
அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி, ரஜினியும் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இதுவரை வரவில்லை. எல்லாம் நாடகம் என விமர்சித்தார் சுப்பிரமணிய சாமி.

ரஜினி பாஜகவுக்கு ஆதரவா?
மேலும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றால் மும்மொழி கொள்கை பற்றி பேசவேண்டும். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று கூறவேண்டும்.

ரஜினி என்ன பேசுகிறார்?
ஆனல் ரஜினி எதை பற்றியுமே வாயே திறக்கவில்லைலை. அவர் பாஜகவுக்கு ஆதரவாக என்ன பேசுகிறார்? எதை வைத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிப்பார் என கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றார் சுப்பிரமணிய சாமி.

ராஜினாமா செய்ய வேண்டும்
மேலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் தனித்து போட்டியிட வேண்டும், பாஜகவின் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்









Click it and Unblock the Notifications