எச் ராஜாவை எச்சு என்று கூறிய குஷ்புவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்!
சென்னை: எச் ராஜாவை மட்டமாக விளாசிய குஷ்புவை அதேபாணியில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் விளாசியிருக்கிறார்.
நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதற்காக பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் குஷ்பு.
அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவை நடிகை குஷ்பு விளாசியிருந்தார்.

குஷ்பு டிவிட்
எச் ராஜாவை எச்சு ராஜா என்றும் அவர் ஒரு பைத்தியக்காரர் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பாஜகவினர் குஷ்புவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மற்றவர்கள் பெயர்
இந்நிலையில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் குஷ்புவுக்கு அவரது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 'கூ' என குறிப்பிட்டு நீங்கள் மற்றவர்களின் பெயரைதான் அப்படி அழைக்க முடியும்.

பொய்களின் பட்டியல்
பொய்களை தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதையாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நீங்கள் சொன்ன பொய்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. நீங்கள் இந்துக்களை வெறுக்கிறீர்கள்.
|
புகலிடம் இல்லை
உங்களை போன்ற பொய்யர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் புகலிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் முடக்கம்
ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கும் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்த காரணத்திற்காக காயத்ரி ராகுராமின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications