சென்னை: இந்தியா முழுவதும் சந்திர கிரகணம் நிகழத் தொடங்கி, சுமார் 85 நிமிடங்களுக்கு பின் நிறைவடைந்துள்ளது. சந்திரன் பூமியின் நிழலால் முழுமையாக மறைக்கப்பட்டு, செந்நிறத்தில் ஜொலிக்க தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேல் சந்திரன் ரத்த நிறத்தில் தோன்றியதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியாக 1.27 மணிக்கு சந்திர கிரகணம் முழுமையாக நிறைவடைந்தது.
Sep 08, 2025, 1:27 am IST
நீண்ட காலத்திற்கு பின் வானில் ரத்த நிறத்தில் சந்திரன் தோன்றிய நிலையில், சந்திர கிரகணம் நிறைவடைந்துள்ளது
Sep 08, 2025, 12:12 am IST
வானில் நிலா ரத்த நிறத்தில் ஜொலிக்க தொடங்கி இருக்கிறது. இதனை பார்த்து மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Sep 07, 2025, 11:33 pm IST
முழு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 11 மணிக்கு முழு சந்திர கிரகணம் மாறிய நிலையில், 1.27 மணி வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
Sep 07, 2025, 10:50 pm IST
இரவு 9.57 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம், நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கும். அதிலும் முழு சந்திர கிரகணம் இரவு 11.42 மணி முதல் 12.33 மணி வரை இருக்கும். மொத்தமாக 85 நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் என்று தெரிகிறது.
Sep 07, 2025, 10:35 pm IST
7 ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ள வானியல் அற்புதத்தை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்
Sep 07, 2025, 10:10 pm IST
இந்தியா முழுவதும் சந்திர கிரகணம் நிகழத் தொடங்கியது. சென்னையில் சந்திர கிரகணத்தை காண்பதற்காக 10 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணம் இரவு 11 மணியளவில் முழு நிலையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sep 07, 2025, 9:40 pm IST
சூரிய கிரகணத்தை காண்பதற்கு சிறப்பு கண்ணாடிகள் தேவைப்படும். ஆனால் சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். அதனை காண்பதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. அதேபோல் வெறும் கண்களால் பார்ப்பதால், எந்த விளைவுகளும் ஏற்படாது
Sep 07, 2025, 9:28 pm IST
சந்திரகிரகணம் நாடு முழுவதும் சற்று நேரத்தில் தெரிய உள்ளது.. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்களும் இந்த சிவப்பு நிலாவை காண முடியும். சந்திரகிரணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற விவரம் வருமாறு:-
புறநிழல் (Penumbra) கட்டம் தொடங்கும் நேரம்: 8.58 PM
பகுதி கிரகணம் தொடங்கும் நேரம்: இரவு 9:57 மணி
முழு சந்திரகிரகணம்: 11.42
சந்திர கிரகணம் முடியும் நேரம்: 1.26 (அதிகாலை செப் 8)
Sep 07, 2025, 8:56 pm IST
சந்திரன் பூமியின் நிழலுக்குள் நுழையும் போது சூரிய ஒளியானது பூமியின் வளி மண்டலத்தின் வழியே ஊடுருவி செல்கிறது. அந்த நேரத்தில் நீல நிற ஒளி சிதறடிக்கப்பட்டு, சிவப்பு நிற ஒளி மட்டும் வளி மண்டலத்தை கடந்து சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.
Sep 07, 2025, 8:17 pm IST
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் இரவு 9.57 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முழுமையாக இரவு 11 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
Sep 07, 2025, 8:08 pm IST
இன்னும் சற்று நேரத்தில் சந்திரன் பூமியின் நிழலால் முழுமையாக மறைக்கப்பட்டு, ரத்த நிறத்தில் ஜொலிக்க உள்ளது.
8:08 PM, 7 Sep
இன்னும் சற்று நேரத்தில் சந்திரன் பூமியின் நிழலால் முழுமையாக மறைக்கப்பட்டு, ரத்த நிறத்தில் ஜொலிக்க உள்ளது.
8:17 PM, 7 Sep
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் இரவு 9.57 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முழுமையாக இரவு 11 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
8:56 PM, 7 Sep
சந்திரன் பூமியின் நிழலுக்குள் நுழையும் போது சூரிய ஒளியானது பூமியின் வளி மண்டலத்தின் வழியே ஊடுருவி செல்கிறது. அந்த நேரத்தில் நீல நிற ஒளி சிதறடிக்கப்பட்டு, சிவப்பு நிற ஒளி மட்டும் வளி மண்டலத்தை கடந்து சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.
9:28 PM, 7 Sep
சந்திரகிரகணம் நாடு முழுவதும் சற்று நேரத்தில் தெரிய உள்ளது.. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்களும் இந்த சிவப்பு நிலாவை காண முடியும். சந்திரகிரணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற விவரம் வருமாறு:-
புறநிழல் (Penumbra) கட்டம் தொடங்கும் நேரம்: 8.58 PM
பகுதி கிரகணம் தொடங்கும் நேரம்: இரவு 9:57 மணி
முழு சந்திரகிரகணம்: 11.42
சந்திர கிரகணம் முடியும் நேரம்: 1.26 (அதிகாலை செப் 8)
9:40 PM, 7 Sep
சூரிய கிரகணத்தை காண்பதற்கு சிறப்பு கண்ணாடிகள் தேவைப்படும். ஆனால் சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். அதனை காண்பதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. அதேபோல் வெறும் கண்களால் பார்ப்பதால், எந்த விளைவுகளும் ஏற்படாது
10:10 PM, 7 Sep
இந்தியா முழுவதும் சந்திர கிரகணம் நிகழத் தொடங்கியது. சென்னையில் சந்திர கிரகணத்தை காண்பதற்காக 10 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணம் இரவு 11 மணியளவில் முழு நிலையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10:35 PM, 7 Sep
7 ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ள வானியல் அற்புதத்தை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்
10:50 PM, 7 Sep
இரவு 9.57 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம், நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கும். அதிலும் முழு சந்திர கிரகணம் இரவு 11.42 மணி முதல் 12.33 மணி வரை இருக்கும். மொத்தமாக 85 நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் என்று தெரிகிறது.
11:33 PM, 7 Sep
முழு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 11 மணிக்கு முழு சந்திர கிரகணம் மாறிய நிலையில், 1.27 மணி வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
12:12 AM, 8 Sep
வானில் நிலா ரத்த நிறத்தில் ஜொலிக்க தொடங்கி இருக்கிறது. இதனை பார்த்து மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
1:27 AM, 8 Sep
நீண்ட காலத்திற்கு பின் வானில் ரத்த நிறத்தில் சந்திரன் தோன்றிய நிலையில், சந்திர கிரகணம் நிறைவடைந்துள்ளது
Chandra Grahanam 2025 (சந்திர கிரகணம்) LIVE News Updates in Tamil: India will witness a total lunar eclipse or ‘Blood Moon’ on 7–8 September 2025. Check Out the LIVE News Updates on Chandra Grahanam timings, visibility details, and everything you need to know about the September 2025 lunar eclipse in India.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.