செல்போனில் 84549 55555 எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுங்க... சமையல் கேஸ் புக் பண்ணுங்க
செல்போனில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: இண்டேன் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய மிஸ்ட் கால் கொடுக்கும் வசதியை
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துள்ளார். 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய ஐவிஆர்எஸ் முறை பின்பற்றப்படுகிறது. அதில் பதிவு செய்வது சிரமமாக உள்ளதாக பலரும் கருதுகின்றனர். நவம்பர் 1 முதல், இண்டேன் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் சிலிண்டர்களை புக் செய்ய புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

நாடு முழுமைக்கும் எங்கிருந்தாலும், இந்த ஒரே நம்பரில் இனி புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எல்பிஜி ரீ ஃபில்லிங்கிற்கான பொதுவான முன்பதிவு எண் 7718955555. இதை வாடிக்கையாளர்கள் 24x7 எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த முறையில் தமிழில் பதிவு செய்ய 9ஆம் எண்ணை அழுத்த வேண்டும். படிக்காத பலருக்கும் இந்த முறை கடும் சிரமமாக உள்ளது.
இந்த நிலையில் இண்டேன் காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய மிஸ்ட் கால் கொடுக்கும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துள்ளார். 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.
புதிய இணைப்பு பெறுவதற்கும் இந்த எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இச்சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் மிக எளிதில் சமையல் கேஸ் சிலிண்டரை பெற இம்முறை உதவும் எனத் தெரிவித்தார்.
-
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
அந்தமான் கடலில் "எரிவாயு புதையல்.." சரியான நேரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications