அதிபுத்திசாலியா நீங்க.. படத்தில் "மான்" எங்கே இருக்கு? 7 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் ஒன்று மறைந்துள்ளது. காட்டுக்குள் மறைந்து இருக்கும் இந்த மானை 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்டுக்குள் மான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.
கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. ஒருவரது கவனிப்புத் திறன், நினைவாற்றல் மற்றும் குணாதிசயங்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவுவதாக சொல்லப்படுகிறது.

பார்க்கின்ற நம் கண்களை குழப்பமடையச் செய்து மூளைக்கு வேலை வைக்கும் விதமாக இந்த புகைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த படங்களை பார்த்த உடனேயே இதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியாது. சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று சவால் மிக்க ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இல்யூஷன் படத்தில் காட்டுக்குள் மான் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். காட்டுக்குள் இருக்கும் மான் எங்கே உள்ளது என்று 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 ..3.. .. 7. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட டைமிற்குள் மான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஏனென்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் தேர்ச்சி பெற்ற்வர்களால் தான் இதில் மறைந்திருக்கும் விடையை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் மான் இருக்கும் இடத்தை 7 செகண்டிற்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் அதி புத்திசாலிதான். ஆனால் 7 செகண்ட்டை கடந்து கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.
படத்தை உற்று கவனியுங்கள். எப்போதும் போலவே இதற்கான விடையானது படத்தின் வலபுறத்தில் தான் இருக்கிறது. எனவே அங்கே மட்டும் கூடுதல் போக்கசுடன் பார்த்தால் மான் இருக்கும் இடம் தெரிந்துவிடும். அட ஆமா! என நீங்கள் நினைப்பது புரிகிறது. பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் மான் இருக்கும் இடம் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மான் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications