படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. 99% பேர் கண்டுபிடிக்கல.. முடிந்தால் கண்டுபிடிங்க..10 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் ஒரு தவறு உள்ளது. படத்தில் உள்ள தவறை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான டாஸ்க்.. ரொம்பவே ஈசியான புதிராக இருந்தாலும் 99 சதவிகிதம் பேரால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் முயற்சித்து பாருங்கள்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களை பொருத்தவரை மூளைக்கு வேலை வைக்க கூடியவை.. இந்த இல்யூசன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் விடைகளை கண்டுபிடிக்க முடியாது. இந்த இல்யூஷன் படங்கள் புதிர் மிக்கவையாக இருப்பதால் சில தேர்வுகளில் கூட இத்தகைய புதிர்கள் இடம் பெறுகின்றன.

நமது அறிவுத்திறன், ஒரு விஷயத்தை அணுகும் விதம் ஆகியவற்றை வைத்தே விடையை விரைவாக கண்டுபிடிக்க முடியும். இல்யூஷன் படங்கள் சவால் மிக்கவையாக இருப்பதால் பலரும் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுக்கிறார்கள்.. இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த படங்களுக்கு தற்போது தனி வரவேற்பு உள்ளது.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.. 10 நிமிடத்தில் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும். சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா...
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிற புதிர் படத்தில் வரிசையாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இரு முகத்தில் இந்த எண்கள் அமைந்துள்ளது. எண்களுக்கு மேலே படத்தில் உள்ள மிஸ்டேக்கை கண்டுபிடியுங்கள் என எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் அடங்கிய இந்த படத்தில் தான் தவறு உள்ளது. அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 10 செகண்டில்.. உங்களுக்கான டைம் தொடங்கியது... 1,2,3,4.....10 ஒகே டைம் முடிந்தது.
படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்களா.. விடையை சரியாக கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஏனெனில் உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. படத்தை ஒரே கோணத்தில் அணுகாமல் அனைத்து கோணத்திலும் அணுகும் ஆற்றல் உங்களிடம் உள்ளது... விடையை கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை நன்கு கவனியுங்கள்.. வார்த்தைகளை எல்லாம் நன்றாக படித்து பாருங்கள்..

இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இப்போதும் கூட விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் உள்ள்ள ஆங்கில எழுத்தில் the என்ற எழுத்து ரிப்பீட் ஆகிறது.. அதுதான் படத்திற்கான விடை.. அட இவ்வளவு சின்ன விஷயத்தை கவனிக்காமல் விட்டுட்டோஒமே என விடையை கண்டுபிடிக்காதவர்கள் நினைக்கிறீங்களா..
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications