உங்க ஐக்யூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. 6 செகண்ட் டைம்! முடிந்தால் விடையை கண்டுபிடிங்க.. ரெடியா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் கணித புதிருக்கான விடையை 6 செகண்டில் கண்டுபிடிக்க முடியுமா என முயற்சித்து பாருங்கள்.. படத்திற்கான விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் விடையை கமெண்டில் பதிவிடுங்கள்.. உங்களின் புத்திக்கூர்மையை சோதித்து பார்த்துடலாம் வாங்க!
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், எப்படி இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருப்பது போலவும் காட்டி கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்கிறதோ அதேபோல கணித புதிர்களும் சில நேரம் சோதித்து பார்த்துவிடும். இத்தகைய புதிர்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகிவருகின்றன.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் வகையில் இருப்பதாலும், சிறு வயதில் படித்த கணக்கு பாடத்தை நினைவுகூரும் வகையில் அமைந்து இருக்கும் கணித புதிரை நெட்டிசன்கள் விரும்பி பார்க்கிறார்கள். போட்டி தேர்வுகளில் இதுபோன்ற கணித புதிர்கள் அதிகம் கேட்கப்படுவது வழக்கம். இதனால், போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும், தங்களால் வேகமா விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? என முயற்சித்து வருகிறார்கள்.
இப்படியாக இந்த புதிர் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. அப்படியான ஒரு புதிர் படத்தைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக பாருங்கள். ஒரு நாய் + முயல் சேர்ந்து இருக்கும் போது 10 கிலோ எடை இருக்கின்றன. குதிரை தனியாக 20 கிலோ எடை கொண்டதாக உள்ளது. நாயும் + குதிரையும் ஒரே இடத்தில் நின்றால் 24 கிலோ உள்ளது.
அப்போது நாய் + குதிரை + முயல் என மூன்றையும் சேர்த்தால் எத்தனை கிலோ இருக்கும் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதிலும் வெறும் 6 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3,4,,...6 ஓகே டைம் முடிந்தது. உங்களில் பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து அசத்தியிருக்க கூடும்.

விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என கால்குலேட்டரை தேடிக்கொண்டு இருப்பவர்கள் இன்னும் 6 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போ முயற்சித்து பாருங்கள்.. விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் ரொம்ப ஷார்ப்பான புத்திசாலிகள்தான்.. போட்டி தேர்வில் அடித்து நொறுக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறது.. சரி விடையை கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.. எப்படி விடையை கண்டுபிடிப்பது என இங்கே சொல்லிவிடுகிறோம்..
பூனை + முயல் = 10
நாய் + முயல் = 20
பூனை+ நாய் = 24
அனைத்தையும் ஒன்றாக கூட்டுங்கள்..
பூனை + முயல் + நாய் + முயல் + பூனை+ நாய் = 10+20+24
இப்போது, 2 பூனை + 2 நாய் + 2 முயல் = 54 என்று வரும்
இதில், 2 ஐ பொதுவாக எடுத்துக்கொள்ளவும்,
இப்போது 2 ( பூனை + நாய் + முயல்) = 54 என்று வரும்
இதன் பின்னர் பூனை + நாய் + முயல் = 54/2 = 27
எனவே படத்திற்கான விடை 27 என்பதே சரியாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications