உங்க ஐகியூ லெவலுக்கு ஒரு டெஸ்ட்.. படத்திற்கான விடையை கண்டுபிடிங்க.. 5 செகண்ட் தான் டைம்! முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்திற்கான விடையை உங்களால் 5 செகண்டில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. படத்திற்கான விடையை 95 சதவீதம் பேரால் சரியாக சொல்ல முடியவில்லை. உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை மற்றும் மூளையை கசக்கி பிழிய வைக்கும் புதிர் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விரும்பி பகிரப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தில் உள்ள புதிருக்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் இருக்கும் என்பதால் நெட்டிசன்கள், தங்கள் சிறு வயதில் படித்த கணக்குகளை நினைவுப்படுத்தி பார்த்து விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

விடையை கண்டுபிடித்த கையோடு தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து இதற்கான விடையை கண்டுபிடித்து சொல்கிறார்களா? என அவர்களுக்கும் டெஸ்ட் வைக்கிறார்கள். இதனால் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரல் ஆக பரவி வருகின்றன. சரி இங்கே நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படம் கொஞ்சம் மூளைக்கு வேலை வைக்க கூடியது.
கொஞ்சம் கூர்ந்து கேள்வியை கவனித்தால் விடையை சில வினாடிகளில் கண்டுபிடித்துவிட முடியும். உங்களுக்கான கேள்வி என்ன என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தாலே தெரிந்து இருக்கும். இருந்தாலும், கேள்வியின் தமிழ் வடிவத்தை இங்கே கொடுக்கிறோம்.
உங்கள் கைகளில் மொத்தம் 80 ஆப்பிள்கள் உள்ளன. அதை பாதியாக பிரிக்க வேண்டும். அதோடு 30 ஆப்பிள்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். தற்போது உங்கள் கைகளில் மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன என்பதுதான் உங்களுக்கான கேள்வி.. விடையை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வளவு எளிதான கணக்குக்கு 5 செகண்ட் யோசிக்கவே வேண்டியது இல்லை. அடுத்த நொடியே சொல்லிவிடலாம் என நினைத்து விடையை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உண்மையாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான். சரி விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே கொஞ்சம் குழப்புகிறதே என நினைப்பவர் எனில் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்.
ஆப்பிளை பாதியாக பிரித்தால் 40+30 என கணக்கிட்டு 70 விடை என நினைக்க வேண்டாம். 70 சரியான விடை அல்ல. சரியான விடை வேறு.. கூடுதலாக 5 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.. யாரெல்லாம் முதல் 50 க்குள் வருகிறீர்கள் என பார்த்து விடலாம்... என்ன சவாலுக்கு ரெடியா?
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications