Brain Teaser நகரங்கள் இருக்கும்! வீடுகள் இருக்காது! காடுகள் இருக்கும்! மரங்கள் இருக்காது! அது என்ன?
சென்னை: உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு வினாவுடன் நாங்கள் வந்திருக்கிறோம். இதற்கு படமெல்லாம் தேவையில்லை.
மூளைக்கு சவால் விடும் அந்த பசில் என்னவென்றால், நிறைய நகரங்கள் இருக்கும், ஆனால் வீடுகள் இருக்காது, காடுகள் இருக்கும், ஆனால் மரம் இருக்காது, தண்ணீர் இருக்கும், ஆனால் மீன்கள் இருக்காது. அது என்ன?

இதை ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், What has cities, but no houses; forests, but no trees; and water, but no fish?
இதற்கான விடையை நீங்கள் யோசித்து சொல்ல வேண்டும். இது ஒரு விடுகதையாகக் கூட இருக்கலாம். நகரங்கள் இருந்தாலே அங்கு வீடுகள் இருக்கும், காடுகள் இருந்தால் மரங்கள் இருக்கும், தண்ணீர் இருந்தால் அதில் மீன்கள் இருக்கும். இயற்கைக்கு மாறாக இருப்பது என்ன?
யாருமே வசிக்காத அளவுக்கு வீடுகள் இல்லாத நகரம் எதற்கு? என்ற கேள்வி எழுகிறது. என்ன யோசித்து விட்டீர்களா? விடையை கண்டறிந்துவிட்டீர்களா? இல்லை என்றால் நாங்களே சொல்கிறோம்! வரைப்படங்கள் என்பதுதான் விடை!
ஆங்கிலத்தில் MAP! ஆம் மேப்புகளில் நகரங்கள் இருக்கும். ஆனால் வீடுகள் இருக்காது. அது போல் காடுகள் இருக்கும், மரங்கள் இருக்காது, தண்ணீர் இருக்கும் மீன்கள் இருக்காது! என்ன சரியாக யோசித்தீர்களா?
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். ஒரு படத்தில் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கிரகிக்கும் தன்மை, புதிருக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை கண்டறியுங்கள்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் உங்களுடைய ஆளுமை, ஐக்யூ திறன்களையும் அறியலாம். மேலும் உங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இன்று நாம் காணவிருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு நல்ல பார்வை திறன் என்பது முக்கியம்.
பார்வை திறனுடன் கிரகிக்கும் தன்மை கொண்டவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அத்துடன் குறித்த நேரத்திலும் அவர்களால்தான் தவறை கண்டறிய முடியும். மற்றவர்களுக்கு கூடுதலாக 10 செகன்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு செகன்ட் கூட நேரம் கொடுக்கக் கூடாது! இதுதான் விளையாட்டு! இதை பழக பழக வந்துவிடும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications