லஞ்சம், ஊழல், டாஸ்மாக் தான் ஒழிக்கப்பட வேண்டும்.. பிரேமலதா விஜயகாந்த் அனல் பேச்சு
சென்னை: மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை போரூர் வானகரம் சுங்க சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை என்று கூறினார்.
லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தேர்தலுக்காகவும் கட்சிக்காகவும் கிடையாது மக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
நாட்டின் பெயரை மாற்றுவது என்பது எளிதல்ல என்றார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாடு சுங்க சாவடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தேமுதிகவினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications