பயங்கர சத்தத்துடன்.. தொப்பென சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. சென்னையில் பரபரப்பு
ராயப்பேட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், 5 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று இரவு இடிந்து விழுந்து விட்டது.
இது ஒரு பழைய கட்டிடம் ஆகும்.. தொப்பென்று சீட்டு கட்டு போல இந்த கட்டிடம் மளமளவென பயங்கர சத்தத்துடன் சரிந்து இடிந்து விழவும் அந்த பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இந்த எதிர்பாராத விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.. அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று தேடி வருகின்றனர். ரொம்ப நாட்களாகவே அந்த பழைய கட்டிடம் பூட்டப்பட்டிருந்ததாகவும், அதனால, கட்டிடத்தில் யாருமே இல்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
5 அடுக்கு மாடி இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications