சென்னைக்கு அருகே.. அனைத்து வசதிகளுடன் பிளாட்கள்! ரூ.22 லட்சத்தில் பூர்வ சௌக்கியம் வழங்குகிறது
சென்னை: சென்னை-கூடுவாஞ்சேரியின் புறநகரில் பிரமாண்ட வசதிகளுடன் பூர்வ சௌக்கியம் ஆடம்பர வீடுகளுக்கான பிளாட்களை வெறும் ரூ.22 லட்சம் விலையில் வழங்குகிறது. ஆரோக்கியத்துடன் கலந்த வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் இந்த பிளாட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பிரதான சாலைகள், எளிய போக்குவரத்து வசதிகள், சமூக உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை எளிதில் அணுகும் விதமாக இந்த பிளாட்கள் அமைந்திருக்கின்றன. கூடுவாஞ்சேரி, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் சென்னை விஐடி ஆகியவற்றை வெறும் 25 நிமிடங்களில் அணுகும் விதமாக இவை அமைந்துள்ளன.

பூர்வ சௌக்கியம், ரோஹவுஸ் ப்ளாட்ஸ் முதல் எஸ்டேட் ப்ளாட்டுகள் வரை பலவிதமான ப்ளாட் ஆப்ஷன்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களின் நல்வாழ்க்கை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது பூர்வ சௌக்கியம். உடற்பயிற்சி, மன அமைதி, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களையும் பூர்வ சௌக்கியம் வழங்குகிறது.
120 ஏக்கர் பரப்பளவில், 35க்கும் அதிகமான வசதிகளுடன் இந்த பிளாட்கள் அமைந்திருக்கின்றன. இந்த பிளாட்களிலிருந்து கல்வி நிலையங்கள் குறைந்த தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.
6.4 கி.மீ தொலைவில் கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி
9.2 கிமீல் SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRM IST)
9.3 கி.மீல் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
10.4 கிமீல் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
12.7 கிமீல் கிரசண்ட் பள்ளி
18.4 கிமீல் ஆல்வின் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி
19.2 கிமீல் எஸ்எஸ்எம் மாண்டிசோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
28.8 கிமீல் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி
29.2 கி.மீல் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
29.9 கிமீல் பாரதி வித்யாலயா மூத்த மேல்நிலைப் பள்ளி
ஆகியவை அமைந்திருக்கிறது.
மருத்துவமனைகளை பொறுத்த அளவில்,
7.2 கிமீ தொலைவில் KR மருத்துவமனை
9.3 கி.மீல் வள்ளியம்மை பாலிடெக்னிக் மருத்துவமனை
10.2 கிமீல் எஸ்ஆர்எம் பொது மருத்துவமனை
12.6 கிமீல் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை
18.6 கி.மீல் அன்னை அருள் மருத்துவமனை
19.6 கி.மீல் தீபம் மருத்துவமனை
22.9 கிமீல் ராசி மருத்துவமனை
27.1 கிமீல் காருண்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
ஆகியவை அமைந்திருக்கின்றன. அதேபோல பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்த அளவில்
9.8 கி.மீ தொலைவில் மறைமலை நகர் சந்தை
12.7 கிமீ தொலைவில் சிங்கபெருமாள் கோயில் சந்தை
ஆகியவை அமைந்திருக்கின்றன. ஓய்வு விடுதிகளை பொறுத்த அளவில்
33.9 கிமீ தொலைவில் கிரீன் கோகனெட் ரிசார்ட்
34.6 கிமீல் எம்ஜிஎம் பீச் ரிசார்ட்
39.6 கிமீல் சாரட் பீச் ரிசார்ட்
41.9 கிமீல் ஐடியல் பீச் ரிசார்ட்
45.1 கிமீல் கோல்டன் பே ரிசார்ட்
ஆகியவை அமைந்திருக்கின்றன. கோயில்களை பொறுத்த வரை
23.9 கி.மீ தொலைவில் மாடம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில்
24.3 கி.மீ தொலைவில் திருப்போரூர் முருகன் கோவில்
ஆகியவை அமைந்திருக்கின்றன. இது தவிர வேலைவாய்ப்பு மையங்களை பொறுத்த வரை
14.3 கிமீ தொலைவில் மஹிந்திரா டெக் சிட்டி
20.4 கிமீ தொலைவில் MEPZ சிறப்பு பொருளாதார மண்டலம்
27.6 கிமீ தொலைவில் சிப்காட் தொழில்துறை வளாகம்
ஆகியவை அமைந்திருக்கிறது. சுற்றுலாத்தலங்களை பொறுத்த அளவில்,
29.6 கிமீ தொலைவில் கோவ்லாங் (கோவளம்) கடற்கரை
38.8 கிமீ தொலைவில் மகாபலிபுரம் (மாமல்லபுரம்)
46.4 கிமீ தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
58.2 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம்
ஆகியவை அமைந்திருக்கின்றன. இது தவிர பிளாட்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஸ்டோர்ஸ், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரிக்கெட் பயிற்சி களம், மலர் தோட்டம், உடற் பயிற்சி மையம், மல்டி ஆக்டிவிட்டி மைதானம், மருந்தகம், உணவகம், நீச்சல் குளம், யோகா செய்ய அமைதியான இடம், அரோமா கார்டன், கேம்ஃப் பயர் குழி ஆகிய வசதிகள் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications