சென்னையில் உங்க சொந்த வீடு கனவை நிறைவேற்ற சூப்பர் வாய்ப்பு!
சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே கட்டப்பட்டு உள்ளது Purva Windermere குடியிருப்புகள். உயர் தரமான 2 மற்றும் 3 BHK வீடுகள் , 40க்கும் மேற்பட்ட வசதிகளுடன் மேடவாக்கத்தில் கட்டப்பட்டு உள்ளது. இங்கே வீடுகள் ₹75 லட்சத்தில்* இருந்தே கிடைக்கின்றன.
சென்னையின் மிகப்பெரிய டவுன்ஷிப்களில் ஒன்றான Purva Windermereன் ஒரு பகுதியாக இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. உயர்தரமான வசதிகளோடு, நவீன முறையில் இந்த லேக்வியூ குடியிருப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் மைதானங்கள், இரண்டு கிளப்ஹவுஸ்கள், யோகா அறை, தோட்டம், டென்னிஸ் மைதானம் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. யோகா அறை, பூங்கா, ஏரிக்கரைக்கு அருகே பரந்த பசுமையான இடங்கள் என்று மிகவும் அமைதியான சூழலில் முறையாக திட்டமிட்டு இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான மேடவாக்கத்தில் Purva Windermere குடியிருப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. பிரபல கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், மருத்துவமனைகள், OMR மற்றும் GST போன்ற முக்கிய சாலைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது.

குடியிருப்பின் விவரங்கள்:
அமைதியான 58 ஏக்கர் ஏரிக்கு அடுத்துள்ள 55 ஏக்கர் பகுதியில் இந்த குடியிருப்பு உள்ளது
2 பிரீமியம் கிளப்ஹவுஸ், அனைத்து வயதினருக்கும் ஏற்ற 40+ நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
2 & 3 BHK (620 முதல் 1491 சதுர அடி வரை) வீடுகள் உள்ளன.
நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி புகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

விசாலமான படுக்கையறைகள், பெரிய ஹால், சமையலறை மற்றும் பால்கனிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பூர்வா விண்டேர்மேர் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது
அருகிலுள்ள முக்கிய இடங்கள் - வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், கிண்டி, தி.நகர், அடையார் & தரமணி
எளிதான போக்குவரத்து வசதி- பழைய மகாபலிபுரம் சாலை, வேளச்சேரி தாம்பரம் சாலை, ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ்வே, மேடவாக்கம் மெயின் ரோடு & பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை

அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்கள் & தொழில்நுட்ப பூங்காக்கள்: மேடவாக்கம் RMZ மில்லேனியா, SP இன்ஃபோசிட்டி, தரமணி டெக் பார்க், சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா, ராமானுஜன் IT சிட்டி, மற்றும் எல்காட் SEZ, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், அக்சென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், விப்ரோ & ஐபிஎம் இந்தியா ஆகியவை அருகிலேயே உள்ளன.
அருகிலுள்ள புகழ்பெற்ற பள்ளிகள்:
இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே
டிஏவி பள்ளி
வேலம்மாள் பள்ளி
ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி
ஏகேஜி பப்ளிக் பள்ளி
கிசார்ட்ஸ் பாலர் பள்ளி
தத்வா முன் பள்ளி
ஆசன் மெமோரியல் காலேஜ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி

ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி
பாரதி வித்யாலயா - 4.2 கிமீ
ஸ்ரீ சங்கர பால வித்யாலயா - 4.4 கி.மீ
போவாஸ் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி - 5.6 கிமீ
ஜெருசலேம் கல்லூரி - 4.4 கிமீ
ஷிக்ஷா பப்ளிக் பள்ளி - 5.2 கிமீ
பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி - 4.4 கி.மீ
ஐஐடி சென்னை - 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன.
Purva Windermereல் உயர் தரமான 2 மற்றும் 3 BHK வீடுகள் , 40க்கும் மேற்பட்ட வசதிகளுடன் மேடவாக்கத்தில் கட்டப்பட்டு உள்ளது. இங்கே வீடுகள் ₹75 லட்சத்தில்* இருந்தே கிடைக்கின்றன. இதில் வீடுகளை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications