சென்னை அண்ணா நகரில்.. அழகான வீடுகள்.. சொந்த வீடு கனவை நினைவாக்கும் TVS Emerald LUXOR
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் அந்த கனவை நினைவாக்க போகிறது TVS Emerald நிறுவனத்தின் LUXOR (லக்ஸர்) குடியிருப்புகள்.
TVS Emerald நிறுவனத்தின் LUXOR (லக்ஸர்) - 3 மற்றும் 4 பிஎச்கே வீடுகள் சென்னை அண்ணா நகரில் 2.79* கோடி ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

சென்னை அண்ணா நகர் பகுதி, இயற்கை சூழலுடன் கூடிய நவீன நகரத்து வசதிகளும், நல்ல போக்குவரத்து வசதியும் கொண்ட பகுதி ஆகும்.
பிரபல வணிக வளாகங்கள் முதல் பல்நோக்கு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் வரை, உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே அமைந்துள்ளது. எம்ஜிஎம் மருத்துவமனை, விஆர் மால், திருமங்கலம் மெட்ரோ ஸ்டேஷன், கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன், கோரா ஃபுட் ஸ்ட்ரீட் மற்றும் பல குறிப்பிடத்தக்க இடங்கள் இங்கிருந்து மிக அருகில் உள்ளன.

அருகே உள்ளே இடங்கள்:
1. வி ஆர் மால் - 600 மீட்டர்
2. எம்ஜிஎம் மருத்துவமனை - 5.8 கிலோ மீட்டர்
3. கேந்திர விந்தியாலயா பள்ளி - 900 மீட்டர்
4. திருமங்கலம் மெட்ரோ - 1.9 கிலோ மீட்டர்
5.கோரா ஃபுட் ஸ்ட்ரீட் - 2.2 கிலோ மீட்டர்
6. ஷாந்தி காலனி - 3.6 கிலோ மீட்டர்
7. அமைய உள்ள கேந்திர விந்தியாலயா மெட்ரோ - 700 மீட்டர்
8. கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் - 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே பல்வேறு வணிக வளாகங்கள், அண்ணா நகர் டவர் பார்க், ரோகினி தியேட்டர் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு 2.1 ஏக்கரில் அமைந்துள்ளது. 128 வீடுகள் இங்கே 40+ வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. இங்கே உள்ள கிளப் ஹவுஸ் பாலி முறையில் கட்டப்பட்டுள்ளது.
வசதிகள்:
1. ஆலிவ் தோட்டம்
2. நீச்சல் குளம் மற்றும் அதை ஒட்டிய லவுஞ்ச்
3. அட்வன்ஜர் வால்
4. பூந்தோட்டம்
5. குழந்தைகள் விளையாடும் பகுதி
6. மல்டி -பர்போஸ் பகுதி
7. சிலை , நீர் வீழ்ச்சி அமைப்புகள்
8. வெளிப்புற ஜிம்
9. தியானம் செய்யும் பகுதி
10. யோகா செய்யும் பகுதி

அருகே உள்ள பள்ளிகள்:
1. சென்னை பப்ளிக் பள்ளி - 7 கிமீ
2. SBOA பள்ளி & ஜூனியர் கல்லூரி - 2.6 கிமீ
3. சின்மயா வித்யாலயா- 3.1 கிமீ
4. CSI ஜெஸ்ஸி மோசஸ் பள்ளிகள் - 3.2 கிமீ
5. ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா - 3.2 கிமீ
6. ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி - 4.8 கிமீ
7. வள்ளியம்மாள் மெட்ரிக் உயர். நிலை பள்ளி - 5.5 கிமீ
8. கேந்திரிய வித்யாலயா - 5.5 கிமீ 6
அருகே உள்ள மருத்துவமனைகள்:
1. எம்ஜிஎம் மருத்துவமனை - 5.8 கிலோ மீட்டர்
2. சுந்தரம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை - 3.8 கிமீ
3. பில்ரோத் மருத்துவமனைகள் - 4.9 கிமீ
4. சிம்ஸ் மருத்துவமனை - 5.2 கிமீ
5. ஃபோர்டிஸ் மருத்துவமனை - 5.8 கிமீ
6. பிரைம் இந்தியன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 2.3 கிமீ
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications