சி.ஜோசப் விஜய் எனும் நான்.. விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி
சென்னை: தமிழகத்தின் முதல்வராக நாளை விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதற்காக நாளை காலை 8.40 மணியளவில் விமானத்தில் சென்னைக்கு ராகுல் காந்தி வருகை தருகிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. எனினும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இது போக கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தன.

இதனால் 120 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் ஆட்சி கட்டிலில் அமர்கிறது தவெக. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் அர்லேகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதற்காக நாளை காலை 8.40 மணியளவில் விமானத்தில் சென்னைக்கு ராகுல் காந்தி வருகை தருகிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications