42 வருட பழைய சேலஞ்ச்.. முடிஞ்சா இந்த போட்டோவில் இருக்கும் மனித உருவத்தை கண்டுபிடிங்க.. ரொம்ப கஷ்டம்!
சென்னை: இந்த செய்தியில் உள்ள போட்டோவில் மறைந்து இருக்கும் மனித உருவத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்!
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்றாலே பொதுவாக மக்களை போட்டு குழப்பி எடுக்கும். அது என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் என்று கேட்கிறீர்களா?
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் மாயையான படங்கள் என்று சொல்லலாம். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவருடைய ஐக்யூ எப்படி இருக்கும், அவருடைய குணாதிசயம் எப்படி இருக்கும்,அவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கூட கணிக்க முடியும்.

போட்டோ
உதாரணமாக ஒரு போட்டோவில் நீங்கள் ஒரு உருவத்தை பார்க்கிறீர்கள்.. அதில் வேறு ஒரு உருவமும் மறைந்து இருக்கிறது என்றால் அது ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்பார்கள்! இப்போதெல்லாம் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் மறைந்து இருக்கும் வேறு உருவங்களை கண்டுபிடிக்க சொல்லும் கேம்கள் அதிகமாக நடந்து வருகின்றன. அதேபோல் இந்த செய்தியிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் உருவம் ஒன்று ஒளிந்து இருக்கிறது.

கரடி
இந்த செய்தியில் ஒரு கரடி பொம்மை உள்ளது. இந்த கரடி பொம்மை உருவம் 1880ல்.. அதாவது 42 வருடங்களுக்கு முன் வைரலான ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஆகும். இது where is master என்ற பெயர் கொண்ட ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். அப்போது மிகவும் கடினமான , ஆப்டிக்கல் இல்யூஷன் படமாக இது திகழ்ந்தது. இந்த படத்தில் கரடியின் மாஸ்டர்.. அதாவது ஒரு மனிதனின் உருவம் ஒளிந்து இருக்கிறது. உங்களுக்கு 20 நொடி டைம் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

இமேஜ்
இந்த மனித உருவத்தை பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு க்ளூ.. அந்த மனித உருவம் கரடியின் முகத்தின் ஒரு பக்கத்தில்தான் இருக்கிறது. இப்போது உற்று பாருங்கள். இப்போது அந்த முகம் தெரிகிறதா? தெரியவில்லையா? சரி இன்னொரு குழு. அந்த மனித உருவம் ஒரு தாடி வைத்த ஆணின் உருவம் ஆகும், இப்போதாவது தெரிகிறதா? சரி தெரியவில்லை என்றால் இன்னொரு க்ளூ.

சாய்வாக உள்ளது
கரடி முகத்தில் சாய்வாக அந்த மனித உருவம் உள்ளது. இப்போது உங்கள் முகத்தை சாய்த்து பாருங்கள் உருவம் தெரியும். இப்போதும் தெரியவில்லை என்றால் ப்ரியா விடுங்க பாஸ். மேலே உள்ள புகைப்படத்தில் அந்த உருவம் வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதை முகத்தை சாய்த்தபடி பாருங்கள் அந்த உருவம் கண்டிப்பாக தெரியும்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications