வாட்ச் கட்டுவதால் தலைவிதியே மாறுமாமே! பெண்கள் வலது கையில் Watch கட்டினால் என்ன நடக்கும்?
சென்னை: வாட்ச் கட்டுவதால் தலைவிதியை மாற்ற முடியும் என்கிறார்கள். அது எப்படி என்பது தெரியுமா? எந்த கையில் வாட்ச் கட்டினால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம். ஆண், பெண் இருவரும் எந்தெந்த கைகளில் வாட்ச் கட்டினால் நன்மை என்பது குறித்தும் பார்க்கலாம்.
கையில் வாட்ச் அணியும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. இந்த வாட்ச் மணி பார்ப்பதற்கு மட்டும் இல்லாமல் ஃபேஷனுக்காக அணிவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த வாட்ச் கட்டும் பழக்கத்தை வைத்து தலைவிதியையே மாற்றமுடியும் என்கிறார்கள்.

பொதுவாக வாட்ச்சை பெரும்பாலானோர் இடது கையிலும், சிலர் இடது கையிலும் அணிவது வழக்கம். இவை இரண்டுமே ஒவ்வொரு பலன்களை தரும். அதிலும் ஆண்கள் என்றால் எந்த கையில் வாட்ச் கட்ட வேண்டும்? பெண்கள் என்றால் எந்த கையில் வாட்ச் கட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு அணிகலன்களுக்குமே ஆழமான காரணங்கள் உள்ளன. அதே போல் மணிக்கட்டில் வாட்ச் அணிவதற்கும் ஒரு ஜோதிட விளக்கம் உள்ளது இடது கை- சந்திர சக்தி, வலது கை- சூரிய சக்தியாகும். இதன் அடிப்படையில்தான் வாட்ச் அணியும் பலன்கள் கிடைக்கும்.
இடது கை, மனிதனின் பெண்மை சக்தியாகும். இது சந்திரன், நீரின் ஆற்றலை பிரதிபலிக்கிறது. அதனால் இடது கையில் வாட்ச் அணிந்தால் மன அமைதி கிடைக்கும். ஆழமான சிந்தனை வளரும். கலை, இலக்கியம் போன்ற படைப்பாற்றல் வளர்ச்சிக்கு உதவும், திறமையை வெளிப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். அன்பு, கருணை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்க உதவக் கூடும்.
அது போல் வலது கையில் வாட்ச் அணிவது குறித்து பார்க்கலாம். வலது கை, ஆண் சக்தியை குறிக்கிறது. இது சூரிய சக்தியுடன் தொடர்புடையது. அதனால் சூரிய பகவானுக்குரிய பண்புகள், பலன்களை தரும். தலைமை பண்பு கிடைக்கும். வேலைகளில் வெற்றி பெற உதவும், ஆரோக்கியம் அதிகரிக்கும், வீட்டு பொருளாதார நிலைமை சீராகும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதே நேரம் மனவலிமையும் பெறலாம்.
தற்போது யார் எந்த கையில் வாட்ச் அணிவது என்பதை பார்க்கலாம். மேலே கூறப்பட்ட காரணங்களை வைத்து யாருக்கு எது தேவையோ அந்த கையில் வாட்ச் அணியலாம். உதாரணமாக, ஒருவருக்கு அதிகாரம், பணம், உடல் ஆரோக்கியம் தேவைப்பட்டால் வலது கையில் வாட்ச் அணியலாம்.
மன அமைதி, ஆளுமை தேவைப்பட்டால் இடது கையில் அணியலாம். ஆண்கள் பொதுவாக வலது கையில் அணிவது சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பெண்கள் இடது கையில் அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமைகளில் இடது கையில் அணிவது நல்ல பலன் தரலாம். ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை வலது கையில் அணிவது சிறப்பாக இருக்கும். வாட்ச் அணிவது உடலின் ஆற்றலை மாற்றக் கூடியது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications