யானை.. சிங்கம்.. சிறுத்தை! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில்..கவனிக்க வைத்த அந்த கேள்வி! சுவாரசிய பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யானை.. சிங்கம்.. சிறுத்தை பற்றி குருப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று மக்களை கவனிக்க வைத்தது. தேர்வர்கள் இடையே இந்த கேள்வி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

tnpsc group 4 exam tnpsc jobs job tamil nadu

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. யானை.. சிங்கம்.. சிறுத்தை பற்றி குருப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று மக்களை கவனிக்க வைத்தது. தேர்வர்கள் இடையே இந்த கேள்வி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி: The maximum speed of the Elephant is 20 km/hr, the Lion is 80 km and the Cheetah is 100 km/hr. Find the ratio of the speed and find who's ratio is the least one.

(A) The Elephant and the Lion
(B) The Lion and the Cheetah
(C) The Elephant and the Cheetah
(D) The Lion and the Elephant
(E) Answer not known

யானையின் அதிகளவு வேகம் 20 கி.மீ./மணி, சிங்கத்தின் வேகம் 80 கிமீ/ மணி, சிறுத்தையின் வேகம் 100 கி.மீ./மணி. அதன் வேகத்தின் விகிதங்களை கண்டு எந்த விகிதம் சிறியது என காண்க

(A) யானை மற்றும் சிங்கம்
(B) சிங்கம் மற்றும் சிறுத்தை
(C) யானை மற்றும் சிறுத்தை
(D) சிங்கம் மற்றும் யானை
(E) விடை தெரியவில்லை

வேகங்களின் விகிதங்களைக் கண்டறிய, விலங்குகளின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிட வேண்டும்.

அதிகபட்ச வேகங்கள்:

யானை: மணிக்கு 20 கி.மீ
சிங்கம்: மணிக்கு 80 கி.மீ
சீட்டா: மணிக்கு 100 கி.மீ
இப்போது, ​​ஒவ்வொரு ஜோடிக்கும் விகிதங்களைக் கணக்கிடுவோம்:

(A) யானை மற்றும் சிங்கம்: விகிதம்= யானையின் வேகம் / சிங்கத்தின் வேகம் = 20/ 80 = 1 /4

(B) சிங்கம் மற்றும் சிறுத்தை: விகிதம் = சிங்கத்தின் வேகம் / சீட்டாவின் வேகம் = 80 / 100 = 4/ 5

(C) யானை மற்றும் சிறுத்தை: விகிதம் = யானையின் வேகம் / சீட்டாவின் வேகம் = 20/ 100 = 1 /5

(D) சிங்கம் மற்றும் யானை: விகிதம்= சிங்கத்தின் வேகம் / யானையின் வேகம் = 80 / 20 = 4

இந்த விகிதங்களை ஒப்பிடுதல்:

1 / 4 = 0.25

4 / 5 = 0.8

1/ 5 + 0.2

4

மிகச்சிறிய விகிதம் 1/ 5 = 0.2

இது யானை மற்றும் சிறுத்தைக்கு ஒத்திருக்கிறது.

எனவே, பதில்:

(C) யானை மற்றும் சிறுத்தை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+