இணையத்தையே புரட்டி போட்ட படம்.. இந்த போட்டோவில் இருப்பதில் யார் ஆண்? யார் பெண்? கண்டுபிடிங்க!
சென்னை: சில புகைப்படங்கள் இணையத்தில் நம்மை அதிகம் குழப்பம். பார்த்ததும் ஒரு மாதிரி தெரியும் புகைப்படங்கள்.. நீண்ட நேரம் பார்த்தால் வேறு மாதிரி தெரியும்.
உதாரணமாக கருப்பு வெள்ளையாக இருக்கும் படங்கள் சிலவற்றை நீண்ட நேரம் உற்று பார்த்தால் அதில் பல வண்ணங்கள் இருப்பது தெரியும். சில கோவில் ஓவியங்களில் கூட இது போன்ற கண்களை குழப்பும் படங்கள் தமிழ்நாட்டில் வரையப்பட்டு இருக்கும்.
இப்படி கண்களை குழப்பும் படங்களை ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்று அழைப்பார்கள். இது போன்ற படங்கள் சவாலானது.

ஆப்டிக்கல் இல்யூஷன்
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் இருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது எல்லாம் இப்போது இணையத்தில் ஒரு சவாலாகவே மாறி உள்ளது. அந்த வகையில்தான் இந்த செய்தியிலும் ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படம் உள்ளது. சரி இந்த புகைப்படத்தை பாருங்கள். 30 வினாடிகள் உங்களுக்கு டைம்.

யார் ஆண்?
என்ன பார்த்துவிட்டீர்களா? சரி இப்போது உங்களுக்கான கேள்வி. படத்தில் யார் அமர்ந்து இருக்கிறார். யார் நின்று கொண்டு இருக்கிறார். படத்தில் நிற்கும் உருவம் ஆண் உருவம் என்று சொல்பவர்களே அதிகம். அதேபோல் பலரும் பெண்தான் அமர்ந்து இருப்பதாக சொல்வார்கள். சரியா? உங்களுக்கும் அப்படித்தானே தெரிகிறது?

யார் பெண்?
சரி இப்போது மீண்டும் உற்று பாருங்கள். நிற்கும் உருவம் பெண்ணுடைய கால்களை கொண்டு இருக்கும். இப்போது சொல்லுங்கள் நிற்பது ஆணா? பலருக்கும் நிற்கும் உருவம் ஆண் போலவே தெரியும். நன்றாக இன்னொரு 30 வினாடிகள் எடுத்துக்கொண்டு இந்த படத்தை பாருங்கள். அப்போதாவது உங்களுக்கு உண்மை தெரிகிறதா என்று.

குழப்பம்
உண்மையில் படத்தில் நிற்பது பெண்தான். அவர் குனிந்து தனது தலையை வளைத்து அந்த ஆணின் கழுத்தில் முத்தமிடுவது போல இருக்கிறார். ஆண் அமர்ந்து இருக்கிறார். கொஞ்சம் முன் பக்கம் அவர் சாய்ந்து இருக்கிறார். இதன் காரணமாகவே ஆண் இருக்கும் இடமும் பெண் இருக்கும் இடமும் குழம்பிப் ஒரு விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் ஏற்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இந்த படம் தங்களை குழப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications