10 இல் ஒருவரால் தான் முடியும்.. படத்தில் "தொப்பி" எங்கே இருக்கு?.. 10 செகண்டில் கண்டுபிடித்து கொடுங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் தொப்பி மறைந்துள்ளது. இந்த தொப்பியை 10 செகண்டில் கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களை கண்கட்டி வித்தை எனலாம். இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டி நம் கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழியவைத்து விடும் இந்த இல்யூஷன் படங்கள்.. உதாரணத்திற்கு இல்யூஷன் படங்களை கானல் நீருடன் ஒப்பிடலாம்..

கானல் நீர் எப்படி தொலைவில் இருந்து பார்த்தால் ஏதோ நீரோடுவது போல தோன்றி.. அருகில் சென்று பார்த்தால் வெறும் மாயை போல இருக்குமோ அதேபோலத்தான் இல்யூஷன் படங்களில் டிரிக்ஸ்களும் அமைந்து இருக்கின்றன. மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது. ஆழ்ந்து பார்த்தால் படத்திற்கான விடை கிடைக்கும்.. இப்படி, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் மிக்கவையாக இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விரும்பி இந்த படம் பகிரப்படுகிறது.
பரபரப்பாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் விதமாக இருப்பதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இதை பகிர்ந்து கொள்கிறார்கள். படத்திற்கான விடையை கண்டு பிடிப்பதோடு, அவற்றை நண்பர்கள் குழுவிற்கும் பகிர்ந்து ஒரு சிலர் சவால் விடுகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது.
இங்கே ஒரு ரெஸ்ட் ரூமின் படம் உள்ளது. ஒரு ரெஸ்ட் ரூமில் அவசியம் இருக்க கூடிய அனைத்தும் உள்ளன. அதாவது, டவல், சானிடைசர்.. டூத் பேஸ்ட்.. பேஸ் வாஷ் என பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில், ஒரு தொப்பி ஒன்றும் இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.. அதிலும் 10 செக்கண்டில் கண்டுபிடிக்கனும்....
அட எப்படி பார்த்தாலும் தொப்பி தெரியவில்லையே என நினைக்கிறீர்களா? படத்தை நல்லா உற்றுபாருங்க.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1, 2 ,3,...............10 ஓகே டைம் ஓவர்.. படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. படத்தில் எங்கே தேடினாலும் தொப்பி இருப்பதே தெரியவில்லை என நினைக்கிறீங்களா?
உங்களுக்கு சில டிப்ஸ் தர்றோம்.. அதை வச்சி கண்டுபிடிச்சிடலாம்.. தொப்பி என்றதும் டவல் பக்கத்தில் எங்காவது தொங்க விட்டு இருப்பார்கள் என நினைத்து தேடாதீங்க.. இல்யூஷன் படங்களில் எப்போதுமே நாம் யோசிக்காத ஒரு கோணத்தில்தான் விடை இருக்கும். எனவே சற்று வித்தியாசமாக யோசிங்க.. டூத் பேஸ்ட்.. பேஸ் வாஷ் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கே அதே இடத்தில்தான் தொப்பி மறைந்து இருக்கு..
இப்பவும் கண்டுபிடிக்க முடியல என நினைப்பவர்களுக்கு விடையை நாங்களே இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு கொடுத்துள்ளோம்.. பார்த்து தெரிந்துகொள்ளலாம். இல்யூஷன் படங்களை பொறுத்தவரை வெறும் பொழுது போக்கு மட்டும் இன்றி நமது மூளையின் செயல்திறன், புதிர்களை சால்வ் செய்யும் ஆற்றல் உள்ளிட்டவற்றையும் மேம்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன. சவால் மிக்க இத்தகைய இல்யூஷன் படத்தை பலரும் விரும்பி பார்க்கிறார்கள்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications