போட்டோவில் மறைந்திருக்கும் புதிர்! இதை கண்டுபிடிக்கிறவங்களுக்கு.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சேலஞ்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த செய்தியில் கொடுக்கப்படும் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் எண்களை முடிந்தால் 10 நொடியில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள், படங்கள், எண்கள், எழுத்துக்கள் மறைந்து இருந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். பார்க்கும் போது சட்டென ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் ஒரு மாதிரி தெரியும்.

ஆனால் உற்று கண்ணை கசக்கி பார்த்தால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வேறு மாதிரி தெரியும்.

குணாதிசயம்

குணாதிசயம்

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் இருக்கும் உருவங்களை வைத்து ஒருவரின் கேரக்டரை கண்டுபுடிக்க முடியும். அதோடு அவர்களின் அறிவுரைத்திறனை கண்டுபிடிக்க முடியும். ஒருவருக்கு எவ்வளவு ஐக்யூ இருக்கிறது என்பதையும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அதேபோல்தான் இந்த செய்தியிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன படம்

என்ன படம்

இந்த செய்தியில் கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் எண்களை முடிந்தால் 10 நொடியில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. உங்களுக்கு 10 செகண்ட் டைம்.. இதில் எத்தனை எண்கள் இருக்கிறது என்று வேகமாக கண்டுபிடியுங்கள். பலருக்கு 1,2,3, 4 ஆகிய எண்கள் எளிதாக தெரிந்துவிடும். இதை பலர் பார்த்ததும் கண்டுபிடித்துவிடுவார்கள். உங்களுக்கும் தெரிந்தால் கன்கிராட்ஸ். சரி இப்போ மற்ற எண்களை கண்டுபிடிப்போம்.

மற்ற எண்கள்

மற்ற எண்கள்

பலருக்கு 6, 7, 8, 9 ஆகிய எண்கள் தெரிந்துவிடும். அதுவும் தெரிந்துவிட்டதா.. இப்போ சிக்கலே 5வது எண்ணை கண்டுபிடிப்பதுதான் சவால். அதுதான் பலருக்கு சிக்கலாக இருக்கும். கண்டுபிடிக்க முடியவில்லையா ? நன்றாக உற்று பாருங்கள். ஆம் 8ம் நம்பருக்குள் அந்த 5 என்ற எண் இருக்கிறது. இதையும் கண்டுபிடித்துவிட்டால் 1-9 எண்களை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

ஆனால் ட்விஸ்ட்

ஆனால் ட்விஸ்ட்

ஆனால் இங்குதான் இரண்டு ட்விஸ்ட் இருக்கு. பூஜ்ஜியத்தை விட்டுவிட்டீர்களே! ஆம் உள்ளே இப்போது பார்த்ததும் உங்களுக்கு பூஜ்ஜியம் தெரிந்து இருக்கும். சரி பூஜ்ஜியம் இருக்கிறது என்றால் முடிவிலியும் இல்லாமலா போகும்? நன்றாக பாருங்கள் இதில் முடிவிலி குறியீடான ∞ என்ற குறியீடும் இருக்கும். என்ன தெரிகிறதா? இந்த எல்லா எண்களையும் வெறும் 0.1 சதவிகித பேர் மட்டுமே 10 நொடியில் கண்டுபிடிக்க முடியுமாம்! நீங்க அந்த 0.1 சதவிகித பேரில் அடக்கமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+