Optical illusion காதலர் தினம்! லவ்வர்ஸுக்கு பிடித்த ஹார்ட்டின் சிம்பள்! எத்தனை இருக்கு கண்டுபிடிங்க?
சென்னை: இந்த படத்தில் எத்தனை ஹார்ட்கள் உள்ளன என்பது தெரியுமா? இதை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் புத்திசாலிதான்!
காதலர்கள் தினம் உலகம் முழுக்க 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதல் ஜோடிகள் தங்கள் அன்பை பரிசாக கொடுத்து பரிமாறிக் கொள்வர்.

இதனால் சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்டவைகளில் காதலர்கள் ஜோடி அதிகரித்து காணப்படும். மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களிலும் காதலர் தினம் கொண்டாடப்படும்.
இதற்காக ரோஜாக்கள், புதிய வாழ்த்து அட்டைகள், ஹார்ட்டின் சிம்பல் தலையணைகள், ஹார்டின் சிம்பல் பலூன்கள் உள்ளிட்டவை விற்பனை சூடு பிடித்துள்ளன. இந்த நிலையில் ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் காதலர்களையும் உள்ளே இழுக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதற்காக ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை ஒரு புதிர் விளையாட்டு என்றும் சொல்லலாம். நெட்டிசன்கள் இந்த படங்களை தேடி எடுத்து தங்கள் கண் பார்வை திறனையும் புத்தி கூர்மையையும் செக் செய்து கொள்கிறார்கள்.
இவற்றை நண்பர்கள் மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களுடைய திறனை கண்டுபிடிக்கிறார்கள். அதிலும் படத்தை கொடுத்து புதிரை கேட்டால் மணிக்கணக்கில் வைத்துக் கொண்டு அழகு பார்க்கக் கூடாது.

குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை சொல்ல வேண்டும். அதுதான் மிகப் பெரிய சவாலே. இந்த புதிரை கண்டுபிடிக்க எந்த தடைகளும் கிடையாது. நீங்கள் பூத கண்ணாடியை கொண்டும் பார்க்கலாம். ஆனால் குறைந்த நேரத்தில் சொல்ல வேண்டும். இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு அறை காணப்படுகிறது.
ஒரு படத்தில் கலர் கலராக ஹார்டின்கள் உள்ளன. அவை முழுமையாகவும் அரை குறையாகவும் காணப்படுகிறது. இதை எண்ணுவது கொஞ்சம் கடினம்தான் இருந்தாலும் நம் மூளையை சுறுசுறுப்பாக வேறு வழியில்லை. என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, நாங்களே சொல்லிவிடுகிறேன். மொத்தம் 58 ஹார்ட்டின்கள் உள்ளன. சந்தேகமிருந்தால் எண்ணி பார்த்துவிடுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications