மொத்தம் எத்தனை "தீக்குச்சிகள்" உள்ளன? 99% பேர் தவறாக தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தீக்குச்சிகள் சிதறி கிடக்கின்றன. இதில் மொத்தம் எத்தனை தீக்குச்சிகள் உள்ளன? என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். இது என்ன கேள்வி? ஈசியாக பதில் சொல்லிவிடுவோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் இதற்கு தவறாக தான் விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே சரியான விடையை 5 செகண்டுக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது நம் மூளையை சிந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

நம் மூளையை சிந்திக்க வைத்து அறிவுத்திறனை தூண்டும் வகையில் இத்தகைய படங்கள் உள்ளன. இதில் ஆப்டிகல் புதிர் படங்கள் குரூப் 4 போன்ற போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது.
மூளைக்கு வேலை கொடுத்து ஒருவரை புத்துணர்ச்சி செய்ய இதுபோன்ற படங்கள் உதவுகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படம் இணையத்தில் வெளியாகி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. நூற்றில் ஒருவரே இதற்கான விடையை சரியாக சொல்லியிருக்கிறார்களாம். உங்களால் இதற்கான விடையை 5 செகண்டில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சில தீக்குச்சிகள் சிதறி கிடக்கின்றன. இதில் எத்தனை தீக்குச்சிகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப ஈசியான கேள்வி.. 5 செகண்ட் என்ன, 2 செகண்டே போதும்.. நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்று நினைப்பவர்கள் பலரும் விடையை தவறாக தான் சொல்லியிருக்கிறார்கள்.
இது புதிர் கேள்வி என்பதால் விடையை டக்கென்று சொல்லிவிட முடியாது. இதில் அப்படி என்ன புதிர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள் முதலில்.. அப்போது தான் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும். ஓகே.. டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர். 5 செகண்டில் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். அதற்காக விடை 9, 10 அல்லது 11 என்று சொன்னால் அது சரி இல்லை. தவறான பதில் ஆகும்.
எனவே ஒருமுறைக்கு கூடுதல் முறை செக் செய்து பாருங்கள். புதிர் கேள்விகளானது முதலில் ஈசி போன்றே தெரியும். ஆனால் உள்ளே சின்ன ட்ரிக்ஸ் இருக்கும். அப்படித்தான் இதில் ஒரு ட்ரிக்ஸ் உள்ளது. அதை கண்டுபிடித்தால் உங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். சரி.. நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் மொத்தம் 8 தீக்குச்சிகள் தான் உள்ளன. 8 தான் சரியான விடை என சொன்னவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஆனால் விடை 8 எப்படி வந்தது என்று பலருக்கும் சந்தேகம் எழலாம். அதாவது தீக்குச்சிகளுக்கு இடையே ஒரு கண்ணாடி டப்பா ஒன்று இருப்பது போல் தெரிகிறதா? அது தான் ட்ரிக்ஸ். அது கண்ணாடி டப்பா தான். ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. முன்புறம் கிடக்கும் தீக்குச்சிகளை தான் அப்படி அது காட்டுகிறது. அப்படியும் குழப்பமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளது. படத்தை பார்த்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications