படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளன? 99% பேர் தப்பா தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு உள்ள ஆப்டிகல் மாயை படத்தில் மொத்தம் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளன என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?.. அதுவும் 9 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவிகிதம் பேர் தவறாகத் தான் சொல்லியிருக்காங்க.. எனவே உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றமும், சற்று கூர்ந்து பார்த்தால் வேறுவித தோற்றத்தையும் காண்பிக்கும் படங்களே ஆப்டிகல் மாயை படங்கள். நம் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் இத்தகைய படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

optical illusion offbeat trend

நெட்டிசன்களும் இத்தகையை படங்களுக்கு விடையளிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். விடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரங்களுக்கு ஷேர் செய்து அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பார்க்கிறார்கள். இதனால் இணையத்தில் அதிக அளவில் இதுபோன்ற இல்யூஷன் படங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இந்த இல்யூஷன் படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும். என்ன போட்டிக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..9. ஓகே டைம் ஓவர்.. படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளது என்று சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

மிகவும் எளிது தானே.. இதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அதாவது 9 காண்டாமிருகங்கள் தான் படத்தில் இருக்கின்றன என்று சொன்னால் அது தவறு. அது எப்படி என்று நினைக்கிறீர்களா? நன்கு உற்று கவனித்து பார்த்தால் உங்களுக்கே தெரியும், படத்தில் கூடுதலாக மேலும் சில காண்டாமிருகங்கள் இருக்கின்றன என்று.

சரி இப்போது கூறுங்கள், எத்தனை காண்டாமிருகங்கள் இருக்கின்றன என்று. ஒவ்வொரு காண்டாமிருகங்களாய் உற்று கவனித்தால் அதில் மேலும் சில குட்டி காண்டாமிருகங்கள் இருப்பது தெரியும். எனவே கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு சரியாக விடையை சொல்லுங்கள். ஆனால் விடை என்னவென்று தெரியாமல் எப்படி சொல்வது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. எனவே விடையை சொல்லிவிடுகிறோம்.

படத்தில் மொத்தம் 16 காண்டாமிருகங்கள் உள்ளன. இதுவே சரியான விடையாகும். 10, 9, 15, 20 என்றெல்லாம் நினைத்திருந்தால் அது தவறு. படத்தில் நன்கு கவனித்தால் முதல் காண்டாமிருகத்திலேயே கூடுதலாக ஒரு காண்டாமிருகம் இருப்பது தெரியும். இதேபோல் 4 வது காண்டாமிருகத்தை பார்த்தால் குட்டியாக அதன் உள்ளே இன்னொரு காண்டாமிருகம் இருப்பது தெரியும்.

இப்படி ஒவ்வொரு காண்டாமிருகங்களையும் உற்று பார்த்தால், மொத்தம் 16 காண்டாமிருகங்கள் இருப்பது தெரியும். அப்படியும் குழப்புகிறதே என்பவர்கள், இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடைகள் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன. உங்களது எல்லா குழப்பத்திற்கும் இதில் விடை கிடைத்துவிடும். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+