அதிபுத்திசாலியால் தான் முடியும்! படத்தில் இன்னொரு நபர் எங்கே இருக்கிறார்? 5 செகண்ட் தான் டைம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் மாயை புகைப்படத்தில் வேட்டையன் ஒருவர் வேட்டையாட தயார் நிலையில் இருப்பது போல் இருக்கின்றது. அவர் ஒருவர் மட்டுமே படத்தில் இருப்பது போல் நம் கண்களுக்கு தெரிந்தாலும், இன்னொருவர் இந்த படத்தில் மறைந்து இருக்கிறார். அந்த மறைந்திருக்கும் நபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். அதிபுத்திசாலியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.. உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். என்ன போட்டிக்கு தயாரா?

ஆப்டிகல் மாயை என்று சொல்லப்படும் இல்யூஷன் படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் ஒருவித ட்விஸ்ட்டுகளோடு கொடுக்கப்பட்டிருப்பதால், நெட்டிசன்களும் இதற்கான விடையை கண்டுபிடிக்க திணறி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிப்பது சற்று சவால் நிறைந்தது.

optical illusion offbeat trend

எனினும் பலரும் இந்த சவாலை ஏற்று இதற்கான விடையை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிக்க பல ட்விஸ்ட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதை கண்டுபிடித்தாலே போதும் விடையை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலும் விடையை கண்டுபிடித்திட முடியும்.

அப்படி பலருக்கும் சவால் அளிக்கும் வகையில், மூளையை குழப்பி விடையை கண்டுபிடிக்கும் வகையில் தான் இன்று நாம் ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்க இருக்கிறோம். இந்த இல்யூஷன் படத்தில் பச்சை பசேல் என காடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதில், வேட்டையன் ஒருவர் வேட்டையாட தயாராக நிற்பது போல் இருக்கிறது. படத்தில் இவர் ஒருவர் மட்டுமே இருப்பது போல் தான் நம் கண்களுக்கு தெரியும். அப்படித்தானே..

ஆனால் நன்கு உற்று பார்த்தோம் என்றால், இந்த படத்தில் இன்னொரு நபர் மறைந்து இருப்பது நம் கண்களுக்கு தெரியும். அந்த நபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். இதற்காக உங்களுக்கு மிக குறைவான நேரமே கொடுக்கப்படுகிறது. வெறும் 5 செகண்ட் தான் டைம். அதற்குள் கண்டுபிடித்து நீங்கள் அதிபுத்திசாலி என்று நிரூபியுங்கள். என்ன போட்டிக்கு தயாரா? வாங்க..

உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர்.. என்ன இன்னொரு நபர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா.. குறிப்பிட்ட 5 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கிரேட் தான். நீங்க தான் அதிபுத்திசாலி. உங்கள் கவனிப்புத் திறன் மிக அபாரமாக உள்ளது. ஏனென்றால் குறைவான இந்த செகண்டுக்குள் விடையை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமானது இல்லை.

ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இன்னும் கூடுதலாக ஒரு 5 செகண்ட் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள். விடை எங்கு தேடியும் தெரியவில்லையே என்று நினைப்பவர்கள், பார்க்கும் கோணங்களை மாற்றி பாருங்கள், விடை எளிதில் கிடைத்துவிடும். அட ஆமா.. நாங்கள் விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்று ஒருசிலர் நினைப்பது புரிகிறது.

ஆனால் இன்னும் ஒருசிலர் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதும் தெரிகிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு டிப்ஸ் தருகிறோம். படத்தை தலைகீழாக திருப்பி வைத்து பாருங்கள். அதிலும் அந்த வேட்டையனின் வலது கைக்கு கீழ் மட்டும் பாருங்கள் போதும். கிட்டத்தட்ட விடையையே சொல்லிவிட்டோம். இப்போது 100க்கு 100 சதவிகிதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள். இருந்தாலும், உங்களுக்காக இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இன்னொரு நபர் எங்கே இருக்கிறார் என்பதை வட்டமிட்டு காட்டியுள்ளோம். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+