படத்தில் எத்தனை ”8”கள் உள்ளன? சரியான விடையை கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்! 6 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை எட்டு என்ற எண்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க கில்லி தான். உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். கண்களுக்கு சவால் அளித்து நம் கண்களையே நம்மை ஏமாற்ற வைத்துவிடும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களுக்கு ஒய்வு நேரத்தில் இணையத்தில் பயனுள்ள பொழுதுபோக்காகவும் உள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏதாவது மறைந்து இருக்கும் ஒரு விலங்கையோ.. அல்லது மனிதனையோ.. வித்தியாசத்தையோ.. கண்டுபிடிக்குமாறு கேள்வி கேட்கப்பட்டு இருக்கும். பார்ப்பதற்கு எளிதாகவே தோன்றினாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற டைம் லிமிட் இருப்பதால் கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான்.
இதனால் நெட்டிசன்களுக்கு இது செஸ் விளையாட்டை போல மூளைக்கு கடும் வேலையை கொடுக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்படங்களும் நம் மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். அப்படித்தான் இங்கு ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் 8 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், மொத்தமாக எத்தனை எட்டு என்ற எண்கள் உள்ளன என்றுதான். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடியுங்கள்.
உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓக்கே டைம் ஓவர். படத்தில் எத்தனை எட்டு என்ற எண்கள் உள்ளன. உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?.. படத்தை முதலில் பார்க்கும் போது விடை "நான்கு" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது விடை கிடையாது. இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம்.
அதாவது மேலிருந்து கீழ் பார்க்கும் போதும், இடப்பக்கத்தில் இருந்து வலது பக்கமாக பார்க்கும் போதும் அதாவது இரண்டு வட்டங்களையும் சேர்த்து எட்டு என்ற கோணத்தில் பார்க்கும் போது எத்தனை 8 என்ற எண்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இப்போது பலரும் 6 என்றும், 8 என்றும் விடையை கூறுவது தெரிகிறது. ஆனால் சரியான விடை எது என்று கமெண்டில் கூறுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications