காதலனை தேடும் பெண்.. படத்தில் மறைந்து இருக்கும் நபர் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் தன் காதலன் இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த நபர் படத்தில் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்க கூடியது. இந்த இமேஜ்களை பொறுத்தவரை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் தெரியும். இதனால், இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சவாலானது.

அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்தால் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடையை சரியாக கண்டுபிடிக்க கொஞ்சம் ஆழ்ந்த அறிவாற்றல் தேவைப்படும் என்றால் மிகையல்ல. ஒருவரின் புத்திக்கூர்மை, சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை கூட இல்யூஷன் படங்கள் வாயிலாக கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. சரி இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் உள்ளார். உண்மையில் பெண் மட்டுமே இல்லை. பெண்ணின் காதலரும் இந்த படத்தில் தான் உள்ளார். காதலர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும்.
சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான டைம் தொடங்கியது. படத்தை நன்றாக பாருங்கள்.. படத்தில் கடற்கரை ஒன்றில் பெண் நின்று கொண்டு இருக்கிறார். அந்த பெண்ணை சுற்றிலும் பாறைகள், செடிகள் தென்படுகின்றன. எனவே பெண்ணின் காதலரும் இங்கே உள்ள ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என யூகித்து இருப்பீர்கள்.
உங்களுக்கான டைம் முடிந்தது. பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். விடையை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதும் முயற்சித்து பாருங்கள். உங்களுக்காக ஒரு சின்ன டிப்ஸ் ஒன்றை கொடுக்கிறோம்.
காதலனை இதயத்தில் வைத்துக்கொண்டு அந்த பெண் தேடிக்கொண்டு இருக்கிறார். சரி இப்பொது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இப்போதும் கண்டுபிடிக்காதவர்களுக்கு விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications