இந்த 2 படத்துக்கும் இடையே "3" வித்தியாசம் இருக்கு.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? 10 செகண்ட் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மொத்தம் 3 வித்தியாசங்கள் உள்ளன. அந்த மூன்று வித்தியாசங்கள் எவை என்பதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை படங்கள், புதிர்களுக்கு (Puzzles) இணையத்தில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருந்துவிட்டு.. ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள்.. சவால் மிக்க இத்தகைய இல்யூஷன் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

Can you find out Three diffrences in this Book reading picture with in 10 secconds

இல்யூஷன் படங்களை பார்த்தவரை பயனுள்ள வகையில் பொழுது போக்கும் விதமாக இருப்பதால் பலரும் புதிர்களுக்கான விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிப்பதோடு, தங்கள் நண்பர்களுக்கும் அதை பகிர்ந்து... விடையை கண்டுபிடிக்கிறார்களா... என சோதிக்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..

மூன்று வேறுபாடுகள்: இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இங்கே ஒரே மாதிரியாக இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இந்த படங்கள் இருந்தாலும் உண்மையில் அவை ஒரே மாதிரியாக இல்லை. இந்த இரண்டு படங்களுக்கு இடையேயும் மூன்று வேறுபாடுகள் உள்ளன. அந்த மூன்று வேறுபாடுகள் என்ன என்பதை கண்டறிவதுதான் உங்களுக்கான டாஸ்க்...

10 செகண்ட்ஸ் டைம்: அதுவும் 10 செகன்டில் கண்டுபிடிக்க வேண்டும்... இதை கண்டுபிடிக்க 10 செகண்ட் தேவையில்லை என்று விடையை கண்டுபிடிக்க ரெடியாக விட்டது தெரிகிறது.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,.....10 ஓகே டைம் ஓவர்... உங்களில் பலரும் படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்... உண்மையாகவே நீங்கள் ஜீனியஸ்தான்.

புத்தகம் படிக்கும் நபரிடம் தான்: கண்டுபிடிக்காதவங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு சில டிப்ஸ் தருகிறோம்..அதை வைத்து விடையை கண்டுபிடித்து விடலாம்.. படத்தை நன்கு உற்று பாருங்கள்.. பொதுவாக இப்படிப்பட்ட இல்யூஷன் படங்களில் விடைகளில் சில டிரிக்ஸ்கள்தான் இருக்கும். அதை கண்டுபிடித்துவிட்டல் 5 செகண்டில் விடையை கண்டுபிடிக்க முடியும். படத்தில் இருக்கும் மூன்று வித்தியாசங்களும் புத்தகம் படித்துக் கொண்டு இருக்கும் அந்த நபரிடமே இருக்கிறது.

விடை இங்கே: அங்கிருக்கும் மேஜைகளிலேயே பின்புற சுவரிலோ இல்லை. எனவே, நீங்கள்... அந்த நபரிடம் மட்டும் போகஸை செலுத்துங்கள்... ஈசியாக விடை கிடைத்துவிடும். உங்களில் பலரும் விடையை இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று தெரிகிறது. விடையை இன்னமும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

Can you find out Three diffrences in this Book reading picture with in 10 secconds

ஆப்டிகல் இல்யூஷன்: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை மூளைக்கு வேலை வைக்க கூடியவை. நமது கவனிப்புத்திறனை ஊக்கப்படுத்தும் திறன் கொண்டது. அதாவது மூளையை சுறு சுறுப்பாக்கும் இந்த இல்யூஷன் படங்கள் ஒருவரது அறிவாற்றலையும் மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. சில தேர்வுகளில் கூட இந்த இல்யூஷன் படங்களை வைப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது இத்தகைய இல்யூஷன் படங்களின் மூலம், ஒருவரது கவனிப்புத்திறனை சோதிக்க ஒரு விஷயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கி கொள்கிறார்கள் என்பதையும் சோதிக்க முடியும் என்ற அடிப்படியில் வைப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+