இலைகளுக்கு மத்தியில் மறைந்து இருக்கும் "தவளை" எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு மத்தியில் ஒரு தவளை ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த தவளையை 8 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இந்த படம் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதால் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் இலைகளுக்கு மத்தியில் ஒரு தவளை இருக்கிறது. அந்த தவளை எங்கே இருக்கிறது என 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1. 2.. 3.. 4.. .... 8. ஒகே டைம் ஓவர்.
உங்களில் பாதி பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் உங்கள் கவனிப்பு திறன் அபாரமாகவே உள்ளது. உங்கள் கண்பார்வை செம ஷார்ப் தான். ஆனால் 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.. எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். அதனை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். எப்போதும் போலவே படத்தின் சென்டரில் தேடினால் தவளை கிடைக்காது.













Click it and Unblock the Notifications