படத்தில் மறைந்து இருக்கும் டிங் டாங் கோவில் "மணி.." எங்கே இருக்கிறது.. 8 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் மணி (பெல்) மறைந்து இருக்கிறது. இந்த மணியை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால். உங்களால் 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என்பதனை சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருப்பதால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

முதலில் நாம் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், அதே நாம் பார்க்கும் கோணங்களை மாற்றும் போது வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். இதனால் இந்த படத்தில் மறைந்திருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவர்.
பொழுதுபோக்கிற்கு சிறந்த தேர்வாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதனால் பலரும் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிப்பார்கள். இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் மணி(பெல்) ஒன்று மறைந்து இருக்கிறது. பிளாக் அண்ட் ஒயிட்டாக உள்ள இந்த படத்தில் சிறுவர்கள், சிறுமிகள் ஜாலியாக பிஸ்கட், குக்கீஸ்களை சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு மத்தியில் தான் ஒரு பெல் ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த பெல்லை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.. அதிலும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்..
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3.....8 டைம் ஓவர்.. பலரும் பெல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். குறிப்பிட்ட 8 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் உங்கள் அறிவுத்திறன் சூப்பராக உள்ளது என்றே சொல்லலாம். எவ்வளவு பெரிய பிரச்சனையையும் எளிதில் தீர்த்து வைக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பீர்கள்.
ஆனால் குறிப்பிட்ட 8 செகண்டில் கண்டுபிடிக்கவில்லையே என்று நினைப்பவர்கள்.. கூடுதல் நேரம் எடுத்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இப்போது எளிதில் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் பெல் இருக்கும் இடம் தெரியவில்லை என்பவர்கள் படத்தின் இடது புறம் அடிப்பகுதியில் மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். இப்போது பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள்.

இப்போதும் பெல் இருக்கும் இடம் கண்ணுக்கு தெரியவில்லையே என்று நினைப்பவர்கள், இடது புறம் ஓரத்தில் இரு சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிர் திசையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா, அதில் படத்திற்கு முன்புறமாக நிற்கும் சிறுவனின் இடது கையை மட்டும் பாருங்கள். இப்போது எல்லாரும் கண்டுபிடித்து இருப்பீர்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் மணி (பெல்) வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications