படத்தில் மறைந்து இருக்கும் "மீன்" எங்கே இருக்கு? 100 பேரில் ஒருவரே கண்டுபிடித்துள்ளனர்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 100 பேரில் ஒருவர் தான் மீன் எங்கே இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து உள்ளனர். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். நாம் முதலில் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும் சற்று உற்று கவனித்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று கூறுவார்கள்.

சாலையில் நடந்து செல்லும் போது தூரத்தில் தண்ணீர் இருப்பது போல் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தண்ணீர் இருக்காது. இது போல தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் நம் கண்களை ஏமாற்றும். இதனாலேயே இதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அப்படி இதற்கான விடையை கண்டுபிடித்துவிட்டால், தன் நண்பர்களுக்கு இந்த புகைப்படங்களை சேர் செய்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்கிறார்கள். இதனால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் இன்று இணையத்தில் வட்டமடித்து வரும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 5 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். படத்தில் மீன் எங்கு மறைந்துள்ளது என்பதை 100 பேரில் ஒருவர் தான் சரியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். சரி போட்டிக்கு தயாரா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2 .. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர்.
படத்தில் மீன் எங்கே இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் சிறந்த கண்பார்வை கொண்டவர் தான். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. ஆனால் மீன் இருக்கும் இடம் தெரியவில்லையே என்பவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள். ஆனால் இப்போதும் மீன் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.
இந்த இல்யூஷன் படத்தில் மூளை முடுக்கெல்லாம் தேடாமல், படத்தின் வலது புறத்தின் அடிப்பகுதியில் மட்டும் உற்று கவனியுங்கள். அதிலும் குறிப்பாக பானை ஒன்று படத்தில் உள்ளது அல்லவா? அதில் மட்டும் போக்கசாக பாருங்கள். அட ஆமா..! என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அப்போதும் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications